வைகறை 2005.01.27
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:16, 27 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை 2005.01.27 | |
---|---|
நூலக எண் | 2147 |
வெளியீடு | தை 27, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- வைகறை 28 (34.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜே.வி.பிக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடு வலுக்கிறது! பின்னணியில் இந்தயா அழுத்தம்? - முதற் தடவையாக தனியாக ஜே.வி.பி செய்தியாளர் மாநாடு
- மகாராஷ்டிரத்தில் மலைக்கோயிலில் தீ! நெரிசலில் சிக்கி 300 பக்தர்கள் பலி
- 'Pit bull' நாய்களுக்கு ஒன்ராறியோவில் தடை விதிக்கப்படுமா?
- கனடிய பிரதமரின் இலங்கை விஜயம்
- யுத்த அபாயம் தற்காலிகமாக நீங்கியுள்ளது ஆனால், நம்பிக்கை ஏற்படவில்லை - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்
- தேவைக்கு மேலதிகமாக ஒரு நிமிடம் கூட இலங்கையில் அமெரிக்கப் படை தங்கியிராது! பிரதி பாதுகாப்பமைச்சர் வூல்விற்ச் கூறுகிறார், புலிகள் ஒத்துழைப்பதாக திருப்திப்படுகிறார்
- அமெரிக்க கடற்படை மருத்துவர் குழு பருத்தித்துறையில்
- புலிகளின் பகுதிகளுக்கு அமெரிக்க உதவிகள் செல்வதை அந்நாட்டுச் சட்டங்கள் தடுக்கின்றன
- அமெரிக்கப் படையின் வருகை குப்பை கூளத்தை புதைக்கும் மனிதாபிமானப் பணிக்கு மட்டுமே
- இரணைமடு ஓடு பாதையில் விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள்!
- கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஜியானிஸ் குடாநாட்டிற்கு விஜயம்
- நிவாரணம் தமிழ்ப் பகுதிகளுக்கு உரிய முறையில் செல்வதை கனடா உறுதிப்படுத்தும் - பிரதமர் போல் மார்ட்டின்
- ஹெல்கீசன், சொல்ஹெய்ம் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்கள்
- சுனாமியைத் தொடர்ந்து இலங்கையில் குவியும் வெளிநாட்டுப் படைகள்
- விஜயேந்திரரை ஒரு நாள் போலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
- கல்முனையில் கனேடிய பிரதமர் குறுகிய நேர விஜயம்
- ஜப்பானிய தூதுவர் மட்டக்களப்பு விஜயம்
- உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் அறிமுகம்
- ஜெயலலிதா மீதான வழக்கு கர்நாடகத்தில் நடக்கலாம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- கனடிய குடிவரவு அமைச்சர் ராஜினாமா
- பிரதமரைத் துரத்தும் சமபால் திருமணச் சர்ச்சை
- சுனாமி எச்சரிக்கை கிடைத்தும் அலட்சியம் செய்ததா மத்திய அரசு
- 58 நாடுகளில் இருந்து விமானங்களில் நிவாரணப் பொருட்கள்
- கடல் அனர்த்தத்தினால் பலியானோர் தொகை அதிகரிப்பு
- 120 தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்திய "சமர்" கொழும்புக்கு வருகை
- பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிவாரணப் பொருட்கள்
- இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டது
- ஆறு ஆண்டுகளுக்கு தேர்தல் நடத்த தேவையில்லை - ஸ்ரீ லங்கா ஜனாதிபதி
- பௌத்த பிக்குமார் குழு முல்லைத் தீவிற்கு யாத்திரை
- மீள் குடியேற்றப் பணிகளை முடக்கிப் போட்டது சந்திரிகாவின் அவசரநிலை பிரகடனம் - சூசை
- மருத்துவம்:
- மூக்கில் ரத்தம் வழிந்தால் செய்ய வேண்டியது என்ன?
- உடம்பை குறைக்க மிதமான நடைபயிற்சியே போதும்
- குழந்தைகள் பொது அறிவு
- சைனசுக்கு உண்மை காரணம் என்ன?
- நவீன கருத்தரிப்பு முறைகளில் வெற்றியின் ரகசியம்
- அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் - அரவிந்தன் நீலகண்டன்
- இந்துமாக் கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் - சி. ஜெயபாரதன்
- திரைக் கதம்பம்: பிரபல இந்தி வில்லன் நடிகர் அம்ரீஷ்பூரி மரணம்
- ரொறன்ரோ தமிழ் சமூகத்தில் குடும்ப வன்முறைகள் பற்றிய அபிப்பிராயமும் வன்முறைக்கான பிரதிபலிப்பும்
- "வண்ணாத்திக்குளம்" குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும் - சுமதி ரூபன்
- தெரிந்து கொள்வோம்
- நாவல் 27: லங்கா ராணி - அருளர்
- சிறுகதை: சுனாமி - எஸ்.ஸங்கரநாராயணன்
- சிறுவர் வட்டம்:
- உயிர் காத்த ஓவியம்
- கொடுமைகள் கொளுத்து - கலவை ஷண்முகம்
- பறவைகள் பலவிதம்! கிவி KIWI
- கவிதைப் பொழில்:
- அலைப் போர் - ரவி
- நிலாவிற்கு - நெப்போலியன்
- பழைய மின்சாரம் - ம.நவீன்
- பிணக்கு - ம.எட்வின் பிரகாஷ்
- செந்தில் குமரனின் நிவாரண இசை நிகழ்ச்சி
- விளையாட்டு:
- நூற்றாண்டு காண்கிறது ஆஸி. ஓபன்
- 34 டெஸ்டுக்குப் பின் வங்கதேசத்துக்கு முதல் வெற்றி
- அவுஸ்திரேலிய ஓபன்: இந்திய வீராங்கனை வெற்றி
- 3 ஆவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து வெற்றி