மேகம் 1982.02-03 (1.3)
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:15, 23 மார்ச் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
மேகம் 1982.02-03 (1.3) | |
---|---|
நூலக எண் | 656 |
வெளியீடு | பெப்ரவரி- மார்ச் 1982 |
இதழாசிரியர் | கணபதி கணேசன் |
மொழி | தமிழ் |
வாசிக்க
உள்ளடக்கம்
- வாருங்களேன்! (ஆசிரியர்)
- சுப்பிரமணியபாரதி பாடல்
- பதவி - சிறுகதை (கந். தர்மலிங்கம்)
- டிக்? டிக்! டிக். - கவிதை (சுரதா சண்முகநாதன்)
- பணத்தின் அறிமுகம் (ஸ்ரீதேவிப்பிரியா)
- பூவையர்தானா? - கவிதை (வக்ரதுண்டர்)
- வெண்மலர் செம்மலரானது எப்படி? (மௌரியன்)
- மழையின் அர்த்தங்கள் - மலையாளக் கவிதை (சச்சிதானந்தன்)
- சென்னைக்குள் (சுரதா சண்முகநாதன்)
- கவிதைகள்
- அரவணைப்பு (பிரணவன்)
- கவிச்சாறு (வக்ரதுண்டர்)
- கடிதங்கள்
- தமிழ் இலக்கியத்தின் வடிவங்கள் கர்த்தாக்கள் சில பார்வைகள் (கணபதி கணேசன்)
- கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் கவிஞரை இழந்து வாட வேண்டும் (திருவாதிரையன்)
- கண்ணதாசன் - கவிதை (பிரணவன்)
- பஜனைகள் சிறுகதை (மௌனா)