ஆளுமை: உஷலாதேவி சிவராஜா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:10, 12 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= உஷலாதேவி |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உஷலாதேவி
தந்தை செல்லையா
தாய் சத்தியதேவி
பிறப்பு 1965
இறப்பு -
ஊர் கொழும்பு.
வகை பழைய மாணவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உஷலாதேவி சிவராஜா 1965 யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை செல்லையா, தாய் சத்தியதேவி ஆவார். இவர் ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்தி மெதடிஸ்த கல்லூரியில் கற்றார். பின்னர் 6ஆம் ஆண்டில் இருந்து உயர்தரம் வரைக்கும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வியினைப் பயின்றார்.