கொழுந்து 1988.01-03 (1)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:40, 22 செப்டம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (கொழுந்து 1, கொழுந்து 1988.01-03 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
கொழுந்து 1988.01-03 (1) | |
---|---|
நூலக எண் | 812 |
வெளியீடு | ஜனவரி-மார்ச் 1988 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | அந்தனி ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- கொழுந்து 1 (2.63 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜனவரி/பெப்ரவரி/மார்ச் 1988 - ஆசிரியர்
- கவிதைகள்
- என் குருநாதன் - (பி.ஆர்.பெரியசாமி)
- திரும்பிப் பார்க்க வேண்டிய தியாகங்கள் - (சு.முரளிதரன்)
- கொழுந்து கிள்ளும் கோதையர்கள் - (தமிழோவியன்)
- இரத்த மொழிபெயர்ப்புகள் - (வெளிமடை ரபீக்)
- தாய்மை விருப்பங்கள் - (அக்கினி)
- அரசியல் பிழைத்தாருக்கு - (மாத்தளை வடிவேலன்)
- கொழிந்துகள் - (புசல்லாவ இஸ்மாலிகா)
- சட்டம், பனி, சாத்திரங்கள், கற்பு - (குறிஞ்சி தென்னவன்)
- நான் பிறந்த பொன்னாடு - (மூலம்: நிக்கொலா வ்ப்ஸ்தாரோவ், தமிழில்: கே.கணேஷ்)
- சிறுகதை
- வழி - (மொழி வரதன்)
- இருண்ட வானம் - (சிங்கள மூலம்: கருணா பெரேரா, தமிழில்: தேவமலர்)
- எழுத்தாளன் சமுதாயத்தின் ஜீவநாடி
- திரு.நடேச ஐயரின் சாதனைகள் - (சி.வி.வேலுப்பிள்ளை)
- தமிழகத்தில்...மனித வியாபாரம் - (ராஜ்)
- தமிழக நினைவுகள் - (சாரல் நாடன்)
- மலேசியாவில் புதுக்கவிதை ஓர் அறிமுகம் - (சா.அன்பழகன், மலேசியா)
- இலங்கை மலைநாட்டுத் தமிழர் - (இர.சிவலிங்கம்)
- மலையகத் தோட்டத்தொழிலாளர் ஓர் அறிமுகம் - (க.அருணாசலம்)
- மலையக வரலாற்றில் ஒரு ஏடு - வீ.ரா.பாலச்சந்திரன்)
- மறக்க முடியாத மனிதர்கள் - (ஜீவா)
- சிதறல்