குறிஞ்சிப்பூ
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:13, 9 செப்டம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - 'பகுப்பு:மலையகம் நூல்கள்' to '{{சிறப்புச்சேகரம்-மலையகஆவணகம்/நூல்கள்}}')
குறிஞ்சிப்பூ | |
---|---|
நூலக எண் | 414 |
ஆசிரியர் | ஈழக்குமார் (தொகுப்பாசிரியர்) |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கவிதா நிலையம் |
வெளியீட்டாண்டு | 1965 |
பக்கங்கள் | 79 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- குறிஞ்சிப்பூ (1.62 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
மலையகத்தின் விழிப்புணர்ச்சிக்கு மட்டுமல்லாது மலையக இலக்கியத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்த மலையகக் கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு.
பதிப்பு விபரம்
குறிஞ்சிப் பூ: கவிதைகள். ஈழக்குமார் (தொகுப்பாசிரியர்). கண்டி: கவிதா நிலையம், 293, பேராதனை வீதி, 1வது பதிப்பு, மே 1965. (கண்டி: செய்தி அச்சகம்).
79 பக்கம், விலை: ரூபா 1.75. அளவு: 18.5 * 13 சமீ.
-நூல் தேட்டம் (# 1452)