ஆளுமை: விஜயலக்ஷ்மி சிவானந்தசர்மா
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 10 மார்ச் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விஜயலக்ஷ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | விஜயலக்ஷ்மி |
தந்தை | ரங்கசுவாமி ஐயர் |
தாய் | வராசக்தி |
பிறப்பு | 1964.01.22 |
இறப்பு | - |
ஊர் | கைதடி |
வகை | பழையமாணவி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விஜயலக்ஷ்மி சிவானந்தசர்மா 1964.01.22 ஆண்டு கைதடியில் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ரங்கசுவாமி ஐயா , தாயார் வராசக்தி ஆவார். இவர் ஆரம்பக்கல்வியினை கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வியினை கற்றார். பின்னர் இடைநிலை கல்வியினை யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வியினைக் கற்றார். இவர் சிறு பிள்ளையாக இருந்தே கௌரி அவர்களுடைய காரில் பாடசாலைக்கு சென்றார். பின்னர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் சென்றார். 6ஆம் வகுப்பில் இவர் படிக்கும் போது ஆறுமுகம் அதிபராக இருந்தார் இவர் பொருளாதார இன்மையினாலும் இவர் பாடசாலைக்குரிய நடைமுறைகளை கையாண்டார். இவர் கோப்பாய் சிவம் என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றார். 1986ஆம் ஆண்டு வேலை கூட்டுறவு வேலையில் சேவை புரிந்தார்.