பகுப்பு:பிரயோக விஞ்ஞான சுடர்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 27 பெப்ரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
பிரயோக விஞ்ஞான சுடர் , அறிவியல் காலாண்டு இதழாக 1999 இல் இருந்து வெளியாகிறது. யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கம் இந்த இதழை ஆண்டு தோறும் வெளியீடு செய்கிறது. யாழ்பாணப்பல்கலைக்கழகம் இதனை வெளியீடு செய்வதில் முன்னிற்கிறது. பரம்பரை அலகுகள், மீன் பிடி கைத்தொழில், கணனி விஞ்ஞானம், முகாமைத்துவம், விவசாயம், பால் உற்பத்தி என பல்வேறு அம்சங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியர் ஆண்டு தோறும் மாற்றம் செய்யப்படுகிறது.
"பிரயோக விஞ்ஞான சுடர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.
ப
- பிரயோக விஞ்ஞான சுடர் 2000.12
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 1999.07
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2000.08
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2002.01
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2011 (1.4)
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2012 (1.5)
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2013 (1.6)
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2014 (1.7)
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2015 (1.8)
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2016 (1.9)
- பிரயோக விஞ்ஞானச் சுடர் 2017 (1.10)
- பிரயோக விஞ்ஞானச்சுடர் 1999.07
- பிரயோக விஞ்ஞானச்சுடர் 2000.12