ஆளுமை:சுரேஷ், இராமச்சந்திரன்

நூலகம் இல் இருந்து
Volunteer VP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:30, 26 ஜனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுரேஷ்
தந்தை இராமச்சந்திரன்
பிறப்பு
ஊர் வேலணை
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுரேஷ், இராமச்சந்திரன் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரின் தந்தை இராமச்சந்திரன். இவர் பொருளியற்துறைப் பட்டதாரி. இவர் சமகால நிகழ்வுகளைப் புதிய கவிதைகளாக்கி உணர்ச்சியுடன் அரங்குகளிற் பாடுவதுடன், இவரின் கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளன. தனது கவிதைகளைத் தொகுத்துக் களத்தீ என்னும் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 32