ஆளுமை: நிர்மலா சோமசுந்தரம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:03, 18 ஜனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நிர்மலா |
தந்தை | சோமசுந்தரம் |
தாய் | சிவகலை |
பிறப்பு | 19459.10.06 |
இறப்பு | - |
ஊர் | நல்லூர் |
வகை | - |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நிர்மலா சோமசுந்தரம் 1959.10.06 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நல்லூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோமசுந்தரம், தாய் சிவகலை ஆரம்பக் கல்வியினை யாழ் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் பயின்றார். அதன் பின்னர் ஐந்தாம் தரத்தில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் சேர்க்கப்பட்டு கல்வியினை பயின்றார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் 1969 இல் கல்வியினை கற்றார்.