ஆளுமை: றோகினி பாலஸ்கந்தன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:34, 18 ஜனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=றோகினி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றோகினி
தந்தை கனகராஜா
தாய் இராஜலக்ஸ்சுமி
பிறப்பு 1955.09.24
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.



ரோகினி பாலஸ்கந்தன் 1955.09.24 யாழ்ப்பாணத்தில் குமாரசுவாமி வீதிணை என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை தம்பையா கனகராஜா, தாயார் இராஜலக்ஸ்சுமி கனகராஜா ஆவார். இவர் ஆரம்பக்கல்வியினை பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வியினை பயின்றார். பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வியினை பயின்றார் க.பொ.த உயர்தரம் வரை 1975 ஆம் ஆண்டு வரைக்கும் கல்வியினை பயின்றார். பல்கலைக்கழகம் கிடைக்காத காரணாத்தினால் இவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விஞ்ஞானம் பாட நெறியினை கற்ற பின் முதல் நியமனத்தினை 1977 ஆம் ஆண்டு மே மாதம் 17ம் பெற்றார் இணுவிலில் ஆரம்பத்தில் கல்வியினை கற்பித்தார் பின்னர் பலாலி ஆசிரியர் சாலையில் 1980 இல் சேர்ந்து 1982 ஆம் ஆண்டில் பயிற்சியை முடித்த பின்னர் முதலில் முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் கடமை புரிந்தார். 1991 ஆம் ஆண்டில் இருந்து இருந்து விஞ்ஞான ஆசிரியராக இணைந்து கொண்டேன். 2012 ஆம் ஆன்டு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் பிரதி அதிபராக இணைந்து கொண்டு 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் வரை கடமை புரிந்தார்.