கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்

நூலகம் இல் இருந்து
Gowsika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 15 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
14656.JPG
நூலக எண் 14656
ஆசிரியர் ஜெயராசா, சபா.
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சேமமடு பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2008
பக்கங்கள் 178

வாசிக்க

உள்ளடக்கம்

  • நூலாசிரியர் உரை – சபா. ஜெயராசா
  • முன்னுரை – தெ. மதுசூதனன்
  • பதிப்புரை
  • பிளேட்டோவும் இலட்சியக் கருத்தியலும்
  • ரூசோவும் இயற்பண்புக் கருத்தியலும்
  • குழந்தைகளை நடுநாயகப்படுத்தும் கல்விக் கருத்தியலை வலியுறுத்திய புரோபல்
  • கார்ல் மார்க்சும் பொதுவுடமைக் கருத்தியலும்
  • ஜோன்டுயியும் பயன்கொள் கருத்தியலும்
  • முற்போக்குக் கல்வியில் உள்ப்பகுப்பு இயலை ஒன்றிணைத்த சசான் ஐசாக்ஸ்
  • மாக்சிய தருக்கத்தைக் கல்வி உளவியலுடன் ஒன்றிணைப்புச் செய்த எல். வி. வைகோட்சி
  • ஆசிரியத்துவம் தொடர்பான மாற்றுவகைச் சிந்தனைகளை முன்வைத்த கால் ரொஜர்ஸ்
  • கற்றலில் மாணவரின் அகமோதலைக் குவியப்படுத்திய ஏ. எஸ். நீல்
  • முற்போக்குக் கல்வியை முன்மொழிந்த ஹரோல்டு றக்
  • கலையே [கல்வியின் அடிப்படை என வலியுறுத்திய ஹேர்பட் றீட்
  • கல்வி இலக்குகளின் ஒன்றிணைந்த முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரெயிலர்
  • கருவி சார் நிபந்தனைப்பாட்டைக் கற்பித்தலியலில் அறிமுகப்படுத்திய பி. எவ். ஸ்கின்னர்
  • கல்வி இலக்குகளின் பகுப்பாய்வை முன்மொழிந்த பெஞமின் புளூம்
  • அறிகை உளவியலில் இருந்து பண்பாட்டு உளவியலுக்குப் பெயர்ந்த புறூனர்
  • உயர்கல்வியிற் பொருண்மிய முனைப்புக்களை முன்னெடுக்கும் கிளார்க் கேர்
  • பின்னவீனத்துவ கல்விச் சிந்தனைகளை வழங்கிய லியோதார்த்
  • அதிகாரத்துக்கும் அறிவுக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்திய மிசேல் பூக்கோ
  • காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான கல்விக் கருத்தியலை உருவாக்கிய போலோ பிறேறி
  • பள்ளிக்கூடக் கலைப்புச் சமூகத்தை முன்மொழிந்த இவான் இலிச்
  • அரசியல் அதிகாரத்துக்கும் பாடசாலைகளுக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்திய செய்மோர் சராசன்
  • மாற்றுக் கல்விச் சிந்தனைகளை முன்மொழிந்த மிசேல் டபிள்யு அப்பிள்
  • வலுவுடையோரை மேலும் வலுவூட்டும் கல்விச் செயற்பாடுகளை வெளிப்படுத்திய ஹென்றி கிறொக்ஸ்
  • கல்வியியலில் நுண்மதிக்காரணிகளைத் தொடர்புபடுத்திய சிறில் லொடோவிக் பேட்டின் ஏமாற்றுத்தனம்
  • மீட்புக்குரிய கல்விக் கோட்பாடு