சனநாயகமும் மனித உரிமைகளும்

நூலகம் இல் இருந்து
Gowsika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:21, 2 செப்டம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சனநாயகமும் மனித உரிமைகளும்
9504.JPG
நூலக எண் 9504
ஆசிரியர் திருச்செல்வம், நீலன்
நூல் வகை மனித உரிமை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இனத்துவ ஆய்வுகளுக்கான
சர்வதேச நிலையம்
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் 296

வாசிக்க

உள்ளடக்கம்

  • முன்னுரை
  • சனநாயகமும் மனித உரிமைகளும்
    • மனித உரிமைகள் இயக்கம் 21 ஆம் நூற்றாண்டின் சவால்கள்
  • சர்வதேச மனித உரிமைகள் தினம்
    • மனித உரிமைகள் – ஆசிய நிலைமை
    • பிரதேச முறமை ஒன்று தேவைப்படுகின்றதா?
    • மனித உரிமைகளும் அபிவிருத்தியும் பாதுகாப்பும்
    • பால் சமத்துவப் போராட்டமும்
    • மனித உரிமை நெருக்கடியும்
    • மனித உரிமைக் கொள்கையின் இன கலாச்சாரப் பரிமாணங்கள்
    • சனநாயகத்தை வலுப்படுத்தல் பிரதிநித்துவத் தேர்தல் முறை சார்ந்த சனநாயகத்துக்கு அப்பால்
    • எதிரணியின் களிநடனம் சிலியின் சர்வன வாக்கெடுப்பு
  • இலங்கையில் போரும் அமைதியும்
    • பழம் பெருமை கொண்ட பெருநகர் யாழ்ப்பாணத்தின் அழிவு
    • இலங்கையில் போரும் அமைதியும்
    • இலங்கை யுத்தம் உரிகளின் விலை என்ன?
    • திட்டம் வெற்றி பெறுமா?
    • இலங்கையில் அரசியல் தீர்வு சாத்தியமா?
    • தேர்தல் என்பது எதுவரை?
    • இலங்கையில் இரு மொழிக்கொள்கை
    • உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்
    • சிறுபான்மையினருக்குப் பெரும் மனவேதனை
    • உயிர் வாழும் உரிமை
    • அமைதியைத் தேடி
    • என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
  • சட்டமும் நீதியும் விவாத அரங்க உரைகள்
    • இலங்கை கணக்கீட்டு கணக்காய்வுத் தராதரங்கள் மசோதா பற்றி
    • தொடர்பு சாதனங்கள்
    • வங்கியற் சட்டத் திருத்தம்
    • நுகர்வோர் பாதுகாப்பு மசோதா
    • வரவு செலவுத்திட்ட விவாதம் – 1995
    • தொழிற் பயிற்சி அதிகார சபை மசோதா
    • தொடர்பு சாதனங்கள் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம்
    • இலங்கைக்கான சீராக்கப்பட்ட குறைகேள் அதிகாரி பதவி
    • சுரங்கம் கனிப்பொருட்கள் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதம்
    • வரவு செலவுத் திட்டம் 1996
    • மாகாண சபைகளின் விற்பனை வரிகள் சட்டம்
    • இலஞ்ச ஊழல் ஆணைக்குழுச் சட்டம்
    • பொருளாதார வளர்ச்சியில் சமத்துவமும் நீதியும்
  • மாண்புறு மானிடர் சிலர்
    • சோ. நடேசன் மனித உரிமைகளுக்காகத் தனித்துக் குரலெழுப்பிய வீரர்
    • ஜீ. பார்த்தசாரதி நடுவராக அவரின் பங்கும் தேசிய பிரச்சனையும்
    • கலாநிதி எம். சி. எம் கலீல் இரங்கற் தீர்மானத்தின் மீதான உரை
    • பண்டாரநாயக்கா அவரின் இலட்சியங்களும் சமூக அமைதியும்
    • கீழைத் தேசத்தின் தவப்புதல்வி பெனாஸிர் பூட்டோவின் சுயசரிதை
    • அக்கியூனோவும் பிலிப்பைன்ஸில் சனநாயகத்தின் மறுமலர்ச்சியும்
    • மியன்மார் பற்றிய தீர்மானம் மீதான உரை