புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும்

நூலகம் இல் இருந்து
Gowsika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:03, 9 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும்
16157.JPG
நூலக எண் 16157
ஆசிரியர் கலாமணி, த.‎
நூல் வகை அனுபவக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஜீவநதி வெளியீடு‎
வெளியீட்டாண்டு 2013
பக்கங்கள் vi+90

வாசிக்க


உள்ளடக்கம்

  • கே. டானியலின் "கானல்" ஓர் உளவியல் மீள்பார்வை
  • உளவியல் நோக்கில் தெணியானின் "காத்திருப்பு"
  • கே. டானியலின் கோவிந்தன் ஒரு பார்வை
  • ஜீவகாருண்யனின் "தேடலும் விமர்சனங்களும்" சில குறிப்புக்கள்
  • வாழ்வியல் அர்த்தம் தேடும் "இலக்கிய மடல்"
  • தெணியானின் "கானலின் மான்" ஆளுமை உளவியல் வழியே ஒரு மீள்பார்வை
  • ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி 1) ஓர் அறிமுகக் குறிப்பு
  • கு.பா.ரா வின் சிறிது வெளிச்சம் சிறுகதை தொடர்பான விமர்சனப் பார்வை
  • மருந்தெனல் நோய் இனி வராதிருக்க அறிவியற் பிரசுரமொன்று பற்றிய சில குறிப்புக்கள்
  • வாழும் தகவற் களஞ்சியம்: "பத்தி" எழுத்துத் தொகுப்பு நூலொன்றினூடான ஒரு தரிசனம்