புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும்
நூலகம் இல் இருந்து
Gowsika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:03, 9 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும் | |
---|---|
நூலக எண் | 16157 |
ஆசிரியர் | கலாமணி, த. |
நூல் வகை | அனுபவக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஜீவநதி வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2013 |
பக்கங்கள் | vi+90 |
வாசிக்க
- புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும் (66.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கே. டானியலின் "கானல்" ஓர் உளவியல் மீள்பார்வை
- உளவியல் நோக்கில் தெணியானின் "காத்திருப்பு"
- கே. டானியலின் கோவிந்தன் ஒரு பார்வை
- ஜீவகாருண்யனின் "தேடலும் விமர்சனங்களும்" சில குறிப்புக்கள்
- வாழ்வியல் அர்த்தம் தேடும் "இலக்கிய மடல்"
- தெணியானின் "கானலின் மான்" ஆளுமை உளவியல் வழியே ஒரு மீள்பார்வை
- ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி 1) ஓர் அறிமுகக் குறிப்பு
- கு.பா.ரா வின் சிறிது வெளிச்சம் சிறுகதை தொடர்பான விமர்சனப் பார்வை
- மருந்தெனல் நோய் இனி வராதிருக்க அறிவியற் பிரசுரமொன்று பற்றிய சில குறிப்புக்கள்
- வாழும் தகவற் களஞ்சியம்: "பத்தி" எழுத்துத் தொகுப்பு நூலொன்றினூடான ஒரு தரிசனம்