நதியில் விளையாடி
நூலகம் இல் இருந்து
Gowsika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:21, 9 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
நதியில் விளையாடி | |
---|---|
நூலக எண் | 16471 |
ஆசிரியர் | பரணீதரன், க. , கலாமணி, த. (தொகுப்பாசிரியர்) |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஜீவநதி வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2010 |
பக்கங்கள் | VII+80 |
வாசிக்க
- நதியில் விளையாடி (55.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஜீவநதி சஞ்சிகையின் முதல் 20 இதழ்களில் வெளியான கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு. நூற்றுக்கும் அதிகமான கவிஞர்களில் 60 கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கலாநிதி செ. யோகராசா அணிந்துரை வழங்கியுள்ளார். ஜீவநதி வெளியீட்டின் மூன்றாவது நூல்.
உள்ளடக்கம்
- உள்ளே...
- பதிப்புரை
- அணிந்துரை
- தனிநடிப்பு – சோ. பத்மநாதன்
- இருண்மைக்குள்ளாகும் இலக்கியம் – ஏ. இக்பால்
- புதிய உலகு – கல்வயல் வே. குமாரசாமி
- குறி வைத்த போர் – மேமன்கவி
- இலுப்பைப் பூவும் சக்கரையும் – அருட்தந்தை இராசேந்திர்ம் ஸ்ரலின்
- பூதகியிடமும் பால் குடிப்போம் – இ. சு. முரளிதரன்
- தோடம்பழம் ந. சத்தியபாலன்
- ஏகலைவன் – த. ஜெயசீலன்
- சலனப் பொழுதின் படிமத்தோற்றம் – இயல்வாணன்
- பெரும்பாம்பு – சுகிர்தராணி
- வார்த்தைகள் இழந்த வாழ்க்கை – தாட்சாயணி
- வாழவைக்கும் நினைவுகள் – எஸ். கார்த்திகாயினி
- கடைசி இருக்கையில் வந்தமரும் சின்னப்பறவை – துவாரகன்
- ஏக்கம் – சிற்பி
- வானவில்லும் வானத்துக் கருமுகிலும் – த. கலாமணி
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று – அழியாள்
- எனது கனவில் சிரித்தவர்கள் – சாரங்கா தயாநந்தன்
- எண்ணிலாக் குணமுடையோர் – யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
- பழமை மீட்டி... – பிரமிளா பிரதீபன்
- நினைவுகளாகிப்போன சித்திரைக் கோலங்கள் – மைத்திரேயி
- குறுக்கமும் விரிவும் – இ. ஜீவகாருண்யன்
- வனவாச யுகம் – பெரிய ஐங்கரன்
- யதார்த்தமும் மாய யதார்த்தமும் – வே. ஐ. வரதராஜன்
- ஜாதிக்கொரு நீதி – கண. மகேஸ்வரன்
- இரவுகள் மீதான வெறுப்பு – வெற்றிவேல் துஷ்யந்தன்
- கனவுகளின் மூலப்பிரதி – த. அஜந்தகுமார்
- நாயாய் நாராய் – சபாஜெயராசா
- ஜீவநதிகள் – ஆ. மு. சி. வேலழகன்
- பொமரேனியன் – ம. பா. மகாலிங்க சிவம்
- வல்லைவெளி – வட அல்வை சின்னராஜன்
- கோழிகள் – கருணை ரவி
- இளம் மனைவி – தமிழில் – கெகிறாவ ஸீலைஹா
- இரவுப்பாடல் – ச. முருகானந்தன்
- ஒரு தெருவும் சில பச்சை வீடுகளும் – கெகிறா வஸஹானா
- நினைவுத் தூரிகை – யோகி
- பிணந்தின்னிப் பறவைகள் – எல். வஸீம் அக்ரம்
- புகழ் – ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
- ஒரு நட்சத்திரமும் சில நிலாக்களும் – தே. ஜஸ்வினி
- நானில்லையென்றால் – மன்னார் அமுதன்
- கனவைப் புரிந்து கொள்ள கிழிந்த காகிதத் துண்டுகள் – மருதம் கேதீஸ்
- சமத்துவம் – க. தர்மதேவன்
- விட்டில்களின் இரா – கோகுலராகவன்
- நான் மரம் மானிடா நீ? – இணுவையூர் இலட்சுமி புத்திரன்
- குட்டை நாய் – கு. றஜீபன்
- உன் நினைவுகளில் மீளும் என் இரவுகள் – நிந்தவூர் ஷிப்லி
- நதியோடு பேசுகிறேன் – நாச்சியாதீவு பர்வீன்
- ஓநாயின் ஒரு நொடி – வை. சாரங்கன்
- இணங்கி வாழ்தல் – ச. லலீசன்
- மாறிப் போன கோலங்கள் – வேல்நந்தன்
- வானம் வசப்படும்! – க. சுதர்சன்
- கொன்வே – தெ. இந்திரகுமார்
- பெண்ணென்பதால்...! – ச. நிரஞ்சனி
- மனித வாழ்வு – சிவராசா நிமலன்
- வல்லை வெளி – கொற்றைபி. கிருஸ்ணானந்தன்
- ஒருதலைக் காதல் – றாதிகா
- சூழ்நிலைக் கைதி! – தியத்தலாவை ரிஸ்னா
- இடும்பை நோய் காலம் – கொட்டகலை ச. சிவக்குமார்
- ஊர்த்திருவிழாவில் – ஆரையூர்த்தாமரை
- அந்தகார நிலவு – பேருவளை றபீக் மொஹிடீன்
- தேடு...! - மாயா