தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு
நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:50, 18 ஏப்ரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு | |
---|---|
நூலக எண் | 3752 |
ஆசிரியர் | மருதூர் மஜீத், ஏ. |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மருதூர் வெளியீட்டுப் பணிமனை |
வெளியீட்டாண்டு | 2001 |
பக்கங்கள் | 108 |
வாசிக்க
- தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு (3.53 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சமர்ப்பணம்
- இறை மீட்டல் - மருதூர் ஏ.மஜீத்
- உசாத்துணை
- பூர்வீக வரலாறு
- தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு பற்றிய ஒரு முன்னோட்டம்
- கிறிஸ்துவுக்கு முன் இன்றைய தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு
- கி.பி 8ஆம் நூற்றாண்டு வரையில் தென்கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் வரலாறு
- கி.பி 8ஆம் நூற்றாண்டு தொடக்கம் 20ஆம் நூற்றாண்டு வரை இன்றைய முஸ்லிம்களின் வரலாறு
- கல்வி வரலாறு
- கி.பி. 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரையிலான போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்னுள்ள சுமார் 8 நூற்றாண்டுகள் கொண்ட காலப்பகுதியில் தென்கிழக்கு முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி
- அந்நியரட்சியின் போது தென் கிழக்கின் கல்வி வளர்ச்சி
- சுதந்திரத்துக்குப் பின் தென் கிழக்கின் கல்வி வளர்ச்சி
- தொழில், கலை, பண்பாட்டு வரலாறு
- நாட்டாரியல்
- கல்யாணச் சம்பிரதாயங்கள்
- பொல்லடி
- தற்காப்புக் கலை
- றபான்
- வைத்தியம்
- தொழில்கள்
- ஆடை அணிகள்
- குடி மரபு
- குரவை, ஆராத்தி, மருதோன்றி