மஹாகவியின் ஆறு காவியங்கள்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:49, 12 ஏப்ரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மஹாகவியின் ஆறு காவியங்கள்
433.JPG
நூலக எண் 433
ஆசிரியர் மஹாகவி, நுஃமான், எம். ஏ. (பதிப்பாசிரியர்)
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் ix + 296

வாசிக்க

நூல்விபரம்

கல்லழகி, சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணி யாள் காதை, கந்தப்ப சபதம், (கவிஞர் முருகையனுடன் இணைந்து எழுதிய) தகனம் ஆகிய ஆறு காவியங்களின் தொகுப்பு.


பதிப்பு விபரம் மஹாகவியின் ஆறு காவியங்கள். மஹாகவி. எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்) கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப்பேரவை, South Asian Books, Vasantham Pvt. Ltd., 44, 3rd Floor, CCSM Complex. 1வது பதிப்பு, மார்ச் 2000. (தெகிவளை: டெக்னோபிரின்ட்) ix + 296 பக்கம். விலை: ரூபா 250. அளவு: 19 * 13 சமீ.


-நூல் தேட்டம் (# 509)