நிறுவனம்:யாழ்/ சண்டிலிப்பாய் கல்வளைப் பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
Volunteer VP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:47, 23 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Volunteer VP பக்கம் நிறுவனம்:யாழ்/ சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில் என்பதை [[நிறுவனம்:யாழ்/ சண...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ சண்டிலிப்பாய் கல்வளைப் பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சண்டிலிப்பாய்
முகவரி கல்வளை, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சண்டிலிப்பாய் கல்வளைப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய், கல்வளை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.