ஸ்ரீ வீரமஹாகாளி அம்மன் மஹா கும்பாபிஷேக மலர் 1999
நூலகம் இல் இருந்து
Volunteer VP (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:52, 20 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→{{Multi| உள்ளடக்கம்|Contents}})
ஸ்ரீ வீரமஹாகாளி அம்மன் மஹா கும்பாபிஷேக மலர் 1999 | |
---|---|
நூலக எண் | 8644 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | ஸ்ரீ வீரமஹாகாளி அம்மன் தேவஸ்தானம் |
பதிப்பு | 1999 |
பக்கங்கள் | 58 |
வாசிக்க
- ஸ்ரீ வீரமஹாகாளி அம்மன் மஹா கும்பாபிஷேக மலர் 1999 (7.02 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஸ்ரீ வீரமஹாகாளி அம்மன் மஹா கும்பாபிஷேக மலர் 1999 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பக்தர்களுக்குச் சில அறிவுரைகள் - சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள்
- பிரதிஷ்டா கும்பாபிஷேக ஆசிச் செய்தி - சி.குஞ்சிதபாதக் குருக்கள்
- காஞ்சிபுரம் ஸ்தானீக சிவாசார்யர் அவர்களின் அன்பு ஆசி - சாளுவ.க.ராஜப்பா குருக்கள்
- வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
- ஸ்ரீ வீரமஹா காளியம்மன் தேவஸ்தான அறங்காவலர்களுக்கு ஆசிகள் - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள்
- அருள் மிகு ஸ்ரீ வீர மஹா காளியம்மன் திருக்கோயில் ஸ்தபதி அவர்களின் வாழ்த்துக்கள் - வீ.நாகலிங்கம் ஸ்தபதி
- ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான தர்மகர்த்தா அவர்களின் நல்வாழ்த்துக்கள் - டி.எம்.சுவாமிநாதன்
- ஆலய தலைமைத் தர்மகர்த்தா அவர்களின் வாழ்த்து - திருமதி கனகாம்பிகை துரைசிங்கம்
- ஸ்ரீ வீர மஹா காளி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு அவர்களின் நல்லாசிகள் - மட்டுவில் "சிவாகம பூஷணம்" வி.சுப்பிரமணியக் குருக்கள்
- ஸ்ரீ வீரமஹா காளி - "இந்து வித்யாநிதி" பிரம்மஸ்ரீ சோ.குஹானந்த சர்மா
- துர்க்கை அம்பாள் - "இந்து வித்யாநிதி"
- ஸ்ரீ லக்ஷ்மி - "இந்து வித்யாநிதி"
- சரஸ்வதி தேவி - "ஆசிலேஷன்"
- காத்தவராயர் - பிரதிஷ்டா கலாநிதி சிவஸ்ரீ.சி.குஞ்சிதபாதக் குருக்கள்
- கருப்பண்ணாசாமி
- சக்தி வழிபாடு - சாந்தி திருநாவுக்கரசன்
- தாயினும் சாலப் பரிந்து காத்தருளும் காளி அம்மா! - சாந்தி கிருஷ்ணகுமாரி
- கொழும்பு - கொட்டாஞ்சேனை ஸ்ரீ வீரமஹாகாளி அம்பாள் திருவூஞ்சல் - யாழ்ப்பாணம் கவிமாமணி பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணி ஐயர்
- காளியம்பாள் பாடல்
- காளியம்மன் அருள் மாலை
- வீணரை அழிக்கவந்த வீர மஹா காளி
- வீராதி வீரரெல்லாம் அடிபணிய வைத்த தாய்
- ஸ்ரீ துர்க்காதேவி அஷ்டகம்
- ஆதிசங்கரர் அருளிய "கனகதாரா" ஸ்தோத்திரம் (பொன் மாரி) - தமிழாக்கம்: கவியரசு கண்ணதாசன்
- ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அருளிய சகல கலாவல்லிமாலை
- நன்றி நவிலல் - தர்மகர்த்தாக்கள்
- தான பலன் - நன்றி: ஸ்ரீ ஸ்தோத்திர சிந்தாமணி