நிறுவனம்:யாழ்/ வேலணை சரஸ்வதி வித்தியாசாலை
நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 19 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ வேலணை சரஸ்வதி வித்தியாசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வேலணை |
முகவரி | வேலணை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வேலணை சரஸ்வதி வித்தியாசாலை யாழ்ப்பாண மாவட்டத்திலே வேலணையில் அமைந்துள்ளது. திரு வைத்திலிங்கம் விஜயரெத்தினம் எனும் பெரியார் வேலணைச் சிறார்கள் சைவசமய கலாசார பண்பாட்டுச் சூழலில் கல்வி கற்க வேண்டும் என எண்ணி பலரது உதவியுடன் 1925ஆம் ஆண்டு அவரது காணியிலேயே இப் பாடசாலைக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். பின்னர் பல வளர்ச்சிகளையடைந்த இப் பாடசாலை 1960ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப்பட்டு இன்று வரை அரசாங்க பாடசாலையாக இயங்குகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 168-172