ஆசிரியம் 2013.01-02
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:03, 17 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
ஆசிரியம் 2013.01-02 | |
---|---|
நூலக எண் | 14765 |
வெளியீடு | ஜனவரி-பெப்ரவரி, 2013 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மதுசூதனன், தெ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- ஆசிரியம் 2013.01-02 (38.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஆசிரியம் 2013.01-02 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து – தெ. மதுசூதனன்
- கல்வி vs அறிவு - ஸ்ரீகாந்தலட்சுமி
- குலைவு ஆளுமை - சபா. ஜெயராசா
- விளைதிறன் மிக்க கற்றலுக்கான ஊக்கல் - எஸ்.அதிதரன்
- இடம்மாறும் இணைக்கலைத்திட்டம் - வீ.கே.ரவீகரன்
- மாணவர் உள நிலையில் ‘இடப்பெயர்வு ஏற்படுத்திய தாக்கங்களும் சவால்களும் – எஸ்.சுதந்திரன்
- கல்வித்துறையில் தொடரும் நெருக்கடி – ஆர்.லோகேஸ்வரன்
- உயர் பண்புத்தரமிக்க ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் - க.கோமளேஸ்வரன்
- கல்விக்கான சிறந்த அத்திவாரமாக பிள்ளைநேயப் பாடசாலை – எஸ்.எல்.மன்சூர்
- நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள் - அன்பு ஜவஹர்ஷா