இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலும் முஸ்லிம்களும்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:54, 1 மார்ச் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலும் முஸ்லிம்களும் | |
---|---|
நூலக எண் | 3751 |
ஆசிரியர் | எம்.எல்.ஏ. காதர் |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இலங்கை அரசியல் ஆய்வுக் கழகம் |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 189 |
வாசிக்க
- இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலும் முஸ்லிம்களும் (5.82 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- இலங்கையின் பத்தாவது பொதுத்தேர்தலும் முஸ்லிம்களும் (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பொருளடக்கம்
- முகவுரை - எம்.எச்.எம்.மஹ்ரூப்
- அறிமுகம் - எம்.எல்.ஏ.காதர்
- Foreword - M.H.M.Mahroof
- தோற்களம்
- அரசியற் பண்பு - அன்றும் இன்றும்
- பரம்பரை முஸ்லிம்களும் பிரதிநிதித்துவமும்
- விகிதசம பிரதிநிதித்துவமும் முஸ்லிம்களும்
- மேல் வகுப்புத் தலமைத்துவம்
- முஸ்லிம்களின் ஒற்றுமையின் நோக்கம்
- அபேட்சகர் நியமனம்
- தேர்தற்களமும் முஸ்லிம் வேட்பாளர்களும்
- சந்திரிக்கா - அஷ்ரப் ஒப்பந்தமும் அதன் விளைவுகளும்
- மறைந்திருக்கும் மற்றுமொரு சிறப்பம்சம்
- முஸ்லிம் தலமைத்துவத்தின் நிலைப்பாடு
- தனித்துவ அரசியற் பாணியும் பொது மக்களும்
- தேர்தற் பிரசாரம்
- தேர்தற் பிரசாரத்தின் நோக்கம்
- முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் மேடை
- முஸ்லிம் பிரச்சினைகளும் வேட்பாளர்களின் பங்களிப்பும்
- ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அபேட்சகர்களின் தேட்தல் மேடை
- தேர்தல் மாவட்டங்கள்
- புதிய சவால்கள்
- அனுராதபுர மாவட்டம்
- குருநாகல் மாவட்டம்
- புத்தளம் மாவட்டம்
- பொலன்னறுவை மாவட்டம்
- அம்பாறை மாவட்டம்
- முஸ்லிம்களின் பிரச்சினை
- பாராளுமன்ற, பிரதிநிதித்துவமும் முஸ்லிம் பிரச்சினையும்
- தேர்தல் மாவட்டமும் முஸ்லிம்களும்
- கண்டி ஆண்கள் பாடசாலை
- முடிவுரை
- பின்னிணைப்புக்கள்