தமிழ் வரலாற்றிலக்கணம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 11 ஜனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
தமிழ் வரலாற்றிலக்கணம் | |
---|---|
நூலக எண் | 4791 |
ஆசிரியர் | வேலுப்பிள்ளை, ஆ. |
நூல் வகை | தமிழ் இலக்கணம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 216 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முகவுரை
- மொழியியல் திராவிட மொழிகள்
- தமிழ்மொழி வளர்ச்சியின் காரணங்கள்
- தமிழிலக்கண நூல்கள் வரலாறு
- தமிழில் பிறமொழி
- தமிழில் வடமொழி
- தமிழில் திசைச் சொல்
- தமிழில் பிறமொழிச் சொல் அமையும் போது ஏற்படும் விளைவுகள்
- எழுத்தியல்
- தமிழ் நெடுங்கணக்கும் வரிவடிவும்
- சார்பெழுத்து
- ஒலியன்களின் பிறப்பு
- ஒலி மரபு
- ஒலித்திரிபு
- புணரியல் பற்றி ஒரு குறிப்பு
- சொல்லியில்
- சொல்லாக்கம்
- தமிழில் சொற் பாகுபாடு
- பெயரியல்
- பெயர்ச்சொல்லாக்கம்
- பெயர்ச் சொல் பாகுபாடு
- மூவிடப் பெயர்கள்
- எண்ணுப் பெயர்கள்
- வினையியல்
- வினைச் சொல்
- வினைமுற்று
- எச்சங்கள்
- வியங்கோள் ஏவல்வினை
- நிபந்தனை வினையும் காரண வினையும்
- செயவென் எச்சம்
- செயப்பாட்டு வினை
- எதிர்மறை வினை
- செயப்படுபொருள் குன்றிய வினையும் செயப்படுபொருள் குன்றா வினையும்
- இயக்கு வினைகள்
- கூட்டுவினையும் துணைவினையும்
- காலமயக்கம்
- இடையியல்
- தொடரியல்
- தொடர் அமைப்பு
- தொடர் முறை
- தொடர் இயைபு
- வாக்கியம்
- வேற்றுமைப் பாகுபாடு
- பெயரடைகள்
- வினையடைகள்
- பொருளிலக்கணம்
- சொல்லும் பொருளும்
- ஆகுபெயரும் அன்மொழித் தொகையும்
- சொற்பொருள் மாற்றம்
- உசாத்துணை