FrontDownBox

நூலகம் நிறுவனம்
Noolaham Foundation
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தி, இலவச மற்றும் திறந்த அணுகல் மூலம் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஆதரிக்கும் நிறுவனம்.

நூலகம் பள்ளிக்கூடம்
Noolaham School
கல்வி சார் முயற்சிகளுக்கு உறுதுணையாக, கற்றல் கற்பித்தற் செயன்முறைகளுடன் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து, ஆவணப்படுத்தி இணையம் வழியாக அனைவருக்கும் பயன்தரும் வகையில் வெளியிடும் இணையத் தளம்.

நூலகம் பல்லூடகம்
Noolaham Multimedia
புகைப்படங்கள், ஒலி-நிகழ்பட ஆவணங்கள் (Audio-Visual materials), அலுவலக ஆவணங்கள் (சொற்செயலி, அட்டவணை, நிகழ்த்தல்), வலைத்தளங்கள் போன்ற பல்லூடகங்களை பாதுகாத்துப் பகிர்வதற்கான தளம்.

நூலகம் நுட்பம்
Noolaham Tech
தமிழ் மொழியின் நீண்ட ஆயுளுக்கும் முழுமைக்கும் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பின்பற்றி செயற்கை நுண்ணறிவு (Artificial Inteligence), இயன் மொழி செயலாக்கம் (Natural Language Processing) சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.