சித்தமருத்துவ வாகடம்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:50, 25 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
சித்தமருத்துவ வாகடம் | |
---|---|
நூலக எண் | 7090 |
ஆசிரியர் | சிவசண்முகராஜா, சே. |
நூல் வகை | மருத்துவமும் நலவியலும் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் |
வெளியீட்டாண்டு | 2007 |
பக்கங்கள் | 101 |
வாசிக்க
- சித்தமருத்துவ வாகடம் (3.30 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சித்தமருத்துவ வாகடம் (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கோரோசனை மாத்திரை
- கிரந்திக்கோரோசனைக் குளிகை
- கிரந்திவாய்வுக் கோரோசனைக் குளிகை
- சிறுவர் கோரோசனைக் குளிகை
- கோரோசனை மிறுத்தியாதி
- சந்தனாதிக் குளிகை
- சிறுபிள்ளை மாந்தத்துக்கு
- பூரண சந்திராதிக் குளம்பு சுத்தபுன்னைவேர்க் குளிகை
- புன்னைவேர்க் குளிகை – 1
- புன்னைவேர்க் குளிகை – 2
- கறுத்தைத் தூள்
- அஸ்வகெந்திச் சூறணம்
- விக்கல் ஓங்காளத்துக்குக் குடிநீர்
- விக்கலுக்குத் தூள்
- வயிற்றுக் கழிச்சலுக்குக் குடிநீர்
- சக்திக்கு மருந்து
- இருமலுக்கு மருந்து
- சிறுபிள்ளை அக்கரக்குளம்பு
- சேர்வை
- கட்டு அமர
- கட்டுக்குப் பூச்சு
- வீக்கம் வற்ற
- முள் விழ
- வீக்கம் கட்டிகளுக்கு
- சிறுவர் விடாச்சுரம், முறைச்சுரம் என்பவற்றுக்குக் குடிநீர்
- சிறுவர் விடாச்சுரம் முறைச்சுரம்
- சுரக்குளிகை
- பெரும்பாட்டுக்கு
- சிறுபிள்ளை சகலதுக்கும் குடிநீர்
- குலைப்பன் காய்ச்சலுக்கு மருந்து
- வலிகளுக்கு நசியம்
- பெரிய வைத்திய சிந்தாமணி
- வெட்டுமாறன்
- பெரும்பாட்டுக்கு
- சூலைவாய்வுக் குளிகை
- ஏலாதிச் சூறணம்
- சிவநாயகன் குளிகை
- குருக்கள் குளிகை
- கஸ்தூரிக் குளிகை
- ஆனந்த பைரவிக் குளிகை
- குன்மத்துக்குச் சூறணம்
- மூச்சானந்த வைரவன் குளிகை
- கிருமிக்கு மருந்து
- வாய்வுக் குளிகை
- வைத்தியருக்குற்பனம்
- வலஞ்சலமடைந்தால்
- கிராந்திக்கு இலைப்பற்பம்
- கிரந்திக்கு முருக்கிலைப்பற்பம்
- கீரைப்பாம்புக்கு குடிநீர்
- வாதம் நோவுக்கு ஒத்தடம்
- கறுப்புத்தூள்
- செங்கமாரிச் சூறணம்
- லிங்கக் கட்டு
- தசமூலச் சூறணம்
- வேர்க்கொம்புச் சூறணம்
- இருமலுக்குச் சூறணம்
- சறளி வெட்ட
- நந்தி சிந்தாமணி பற்பம்
- வைத்திய சிந்தாமணி பற்பம்
- வசுவாசிச் சூறணம்
- வெள்ளறுகுப் பற்பம்
- சீவறட்டினாதி
- பெண்கள் வெள்ளைக்கு
- தீராத வெள்ளைக்கு
- சிவகரந்தைக் சூறணம்
- மிறுத்தியுண்டை
- சிவப்புக் குளிகை
- சந்நிக்குச் காயம்
- மூக்கு நசியம்
- வயிற்று வலிக்குப் பற்பம்
- வயிற்றுக்கடுப்புக்கு நெய்
- அதிமதுரச் சூரணம்
- குக்கலுக்குக் குளிகை
- குக்கலுக்குக் குளிகை
- மூச்சு சந்நி.. குளிகை
- செவ்வாப்புக்கட்டிக்கு
- கோழை குத்து இருமலுக்குச் சூறணம்
- மூச்சுக்குளிகை
- அறுபத்தினான்கு சுரத்துக்குக் குளிகை
- சுரத்துக்கு ஆனந்த பைரவி
- கூஷ்மாண்ட லேகியம்
- வாயுவுக்குப் பூச்சு
- வலிகளுக்கு நசியம்
- பிரமேகப்பாகு
- பிரமேகசூலைக்குப் பற்பம்
- ஆடாதோடை மிறுத்தியாதி
- சறுவாடநாதிக் குளிகை
- வெப்புப் பார்வைக்கு
- பறங்கிப் புண்ணை அறிய
- இளைப்புத்தீர மருந்து
- கண்வியாதிக்குப் புறவளையம்
- கண்ணில் பழுமாற
- அக்கரம் சகலதுக்கும் குடிநீர்
- உரோமம் முளைக்க
- நல்லபாம்பு விஷத்துக்கு
- சகல விஷத்துக்கும்
- புண் அழைக்ககற்ற
- பவுந்திரக் கட்டுக்கு
- பிதற்றலுக்குக் குடிநீர்
- பாண்டு சோபை காமாலைக்கு
- சுகபேதிக்கு சூறணம்
- மருத்தீடு விழ
- பிறவீச்சுக்கு
- நாய்க்கடிக்கு
- கரப்பனுக்கு
- கட்டிக்கு
- வாதவாய்வு வீக்கத்துக்கு ஒத்து
- வசுவாசிச் சூறணம்
- சுவாதம் சந்திக்கு குளிகை
- வயிற்றில் புண்ணுக்கு
- தாகத்துக்கு
- திருக்கைமுள் தைத்தால்
- வாதஉளைவுக்கு குடிநீர்
- கோழை சங்கரன்
- வயிற்றால் மறிப்புக்கு
- வேறு
- கல்வி சித்திக்கு
- கோளை குத்திருமலுக்குச் சூறணம்
- சிறுபிள்ளை பறங்கிக்கு
- வில்வத்திரிச் சூறணம்
- சிறுவர் தோஷ சந்தி மூச்சுக்குக் குடிநீர்
- நீர்ப்பிடிப்புக்குப் பதங்கம்
- நாக்குத்திமிர் விறைப்புக்கு
- சிவப்புக் குளிகை
- சிவப்புத்தூள்
- வெல்ல உண்டை
- பூசணிக்காய்ச் சூறணம்
- குத்துக் குளிகை
- இராமபாணக் குளிகை
- மஞ்சல் பற்பம்
- உடற்புண்ணுகு உறட்டி
- நம்பன் குளிகை
- லேபனக்குளிகை
- கர்ப்பிணி வயிற்றில் வாதவீக்கம் சகலதுக்கும் சூறணம்
- தீமுறுகல்
- சீவறட்டினாதி
- இராச பேதி
- நவசுரக்குளிகை
- சிவகரந்தைப்பற்பம்
- மேக காந்திச் சூறணம்
- பிரமேக சூலைக்குப் பற்பம்
- பிரமேகப்பாகு
- வெண்காயக்குளிகை – I
- வெண்காயக்குளிகை –II
- வெண்காயக்குளிகை –III
- வெண்காயக்குளிகை –IV
- இஞ்சிப்பாகு
- தேன்பாகு
- வெண்சூலைக் குடிநீர்
- விரேசனம்
- அமுக்கிராச் சூறணம்
- இரவு விரேசனமுறை
- இருமலீளைக்கு
- சந்திரகாதச் சூறணம்
- ஆலாத்திப் பூரணம்
- வெந்தயச் சூறணம்
- நாகவல்லிக் குளிகை
- செங்கிரந்தி கருங்கிரந்தி
- பெரிய முலைப்பால்க் குளிகை
- காயாசுவாத மிறுத்தியாதி
- மாந்த சந்நிக்குளிகை
- தண்டு பெலனுக்குப் பூச்சு
- சாராயக் குளிகை
- உட்குத்து புறவீச்சுக்குளிகை
- மாற்று வெற்றிலைக் குடிநீர்
- மஞ்சட் பற்பம்
- கெற்பவாயுவுக்கு மருந்து
- வாதத்துக்துப் பூச்சு
- மறுபூச்சு
- உஷ்ணவாயுவுக்கு உள்மருந்து
- பற்கொதி மருந்து
- புண்ணுக்கு உறட்டி
- அக்கரத்துக்கு அரைமருந்து
- பனிச்சம்பழநெய்
- சீரகநெய்
- சகல நோவுக்கும் கோழிக்குஞ்சுக் காயம்
- சாராயக்குளம்பு
- கர்ப்பிணிகளுக்கு 21 சரக்குகள்
- வல்லாரல் நெய்
- சின்னமுலைப்பாற் குளம்பு
- உஷ்ணத்துக்கு லேகியம்
- மேகவாத லேகியம்
- மதன காமிய லேகியம்
- கிரந்தி எண்ணெய்
- கரப்பனுக்கு எண்ணெய்
- ஆறாத புண்ணுக்கு எண்ணெய்
- ஒடுவுக்கு எண்ணெய்
- நோவெண்ணெய்
- வாதத்துக்குப் பூச்சு
- சிறுவர் சுரத்துக்கு எண்ணெய்
- தொய்வுக்கு எண்ணெய்
- அந்தரத்தாமரை எண்ணெய்
- கருநொச்சி எண்ணெய்
- பழுதாபுளி எண்ணெய்
- வெப்பாத்துப்புளி எண்ணெய்
- பெரியபுளி எண்ணெய்
- முலைப்பாலெண்ணெய்
- வாதக்குத்து சூலைக்கு எண்ணெய்
- முக்கூட்டிலெண்ணெய்
- காணாக்கடி எண்ணெய்
- குதிரைவலி எண்ணெய் – I
- குதிரைவலி எண்ணெய் – II
- கரப்பனுக்கு எண்ணெய்
- பிறவீச்சிலெண்ணெய்
- உஷ்ணவாதத்துக்கு எண்ணெய்
- பறங்கி வியாதிக்கு எண்ணெய்
- தன்வாந்திரியார் சண்டமாருத செந்தூரம்
- வாதநாராயண செந்தூரம்
- இரச செந்தூரம்
- மூட்டைப்பான், கண்டமாலைக்கு எண்ணெய்
- சித்தாதி எண்ணெய்
- மிளகெண்ணெய்
- சர்வசங்காரக்கொதியெண்ணெய்