காசநோய் சமூக அணுகுதல்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:40, 25 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
காசநோய் சமூக அணுகுதல் | |
---|---|
நூலக எண் | 38539 |
ஆசிரியர் | யமுனானந்தா, சி. |
நூல் வகை | மருத்துவமும் நலவியலும் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2010 |
பக்கங்கள் | 92 |
வாசிக்க
- காசநோய் சமூக அணுகுதல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அணிந்துரை - Dr. கௌரி செல்வரட்ணம்
- முகவுரை - Dr. சி. யமுனானந்தர்
- காசநோய் அறிமுகம்
- காசநோயின் வரலாறு
- காசநோயின் பரம்பல்
- உயர்மூலக்கூற்றுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் காசநோயும்
- காசநோய்க் கிருமி தொற்றல்
- நோய் உருவாதல்
- காசநோயும் போசாக்கும்
- சிறுவர்களில் காசநோய் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்
- காசத்தினை நிறுத்தும் உத்தி
- காசநோய் தொடர்பான பொதுவான ஐயங்களும் அதற்கான விளக்கங்களும்
- காசநோய்க் கட்டுப்பாட்டில் சுகாதார உத்தியோகத்தர்களது செயற்பாடு
- காசநோய்க் கிருமிகள் ஆய்வுகூடத்தில் கண்டறியப்படும் விதம்
- காசநோய் நலன் பேணலில் சமூகத்தின் பங்கு
- சமுதாய நேரடிக் கண்காணிப்பிலான சிகிச்சை
- சமூக மாற்றங்களை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
- காசநோய் தொடர்பாக சமூக மாற்றத்தின் விற்பனைகள்
- காசநோய் விழிப்புணர்வுப் பாடல்கள்