பயனர் பேச்சு:கோபி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கோபி, தாங்கள் கோரிய பணிகள் தொடர்பில் சசீவனிடமே நேரில் கலந்தாலோசிக்கிறேன். அதுவே உபயோகமான வழிமுறையாக இருக்கும். நன்றி. --மு.மயூரன் 10:10, 5 மார்ச் 2008 (MST)

அனுமதிகள்.

தங்கள் பயனர் கணக்கிற்கான அனுமதிகள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளன. --மு.மயூரன் 10:20, 5 மார்ச் 2008 (MST)

நூல் என்பதற்கான சரியான வரையறை இருக்கிறதா என்ன? பத்திரிகைகள் பலவும் சரியான வரையறையற்று இருக்கின்றன.. அவற்றையும் நீக்கிவிடவும். மேலும் பல சஞ்சிகைகளும் வரையறையற்று இருக்கின்றன. அவற்றையும் நீக்கி விடவும். ஒட்டு மொத்தமாக நூலகத்தில் இருந்து அவற்றை நீக்கிவிடுவது நல்லது என நினைக்கின்றேன். இன்னும் ஒரு வருடத்தின் பின் உங்களுக்கு தோன்றினால், நீக்கத்தானே போகிறீர்கள். ஆதலால் இப்பவே நீக்கிவிடவும்.

Shaseevan

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:கோபி&oldid=5729" இருந்து மீள்விக்கப்பட்டது