நிறுவனம்: பழைய மாணவர் சங்கம்- தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:06, 28 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= பழைய மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பழைய மாணவர் சங்கம்- தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயம்
வகை அமைப்பு
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர் தளவாய்
முகவரி தளவாய், ஏறாவூர்,மட்டக்களப்பு
தொலைபேசி 0755080970

மின்னஞ்சல்=-

மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் -

பழைய மாணவர் சங்கமானது (தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயம்) கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் தளவாய் கிராமத்தின் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது கடந்த 2023 ஆண்டில் இருந்தே முறையாகப் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றது. இதன் தலைவராக அதிபர் திரு பிரதீபன் அவர்கள் காணப்படுகின்றார். செயலாளராக செல்வி கி . விஜிதா அவர்கள் காணப்படுகின்றார். பொருளாளராக திரு சந்திரசேகரன் அவர்கள் காணப்படுகின்றார். இதன் நிர்வாக உறுப்பினர்களாக அறுவர் காணப்படுகின்றனர். இவ்வமைப்பின் செயற்பாடுகளாக பாடசாலை மாணவர்களில் சுய ஒழுக்கத்தினைப் பேணுதல், பாடசாலைச் சுற்றுச்சூழலை தூய்மைப் படுத்தல், பாடசாலையினை விட்டு இடைவிலகும் மாணவர்கள் சார்ந்து கவனஞ்செழுத்துதல், மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பினை ஒழுங்கு படுத்தல் முதலான வேலைகளைச் செய்கின்றது.