ஞானம் 2009.12 (115) (எஸ். பொ. சிறப்பு மலர்)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 23 ஜனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஞானம் 2009.12 (115) பக்கத்தை ஞானம் 2009.12 (115) (எஸ். பொ. சிறப்பு மலர்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி ந...)
ஞானம் 2009.12 (115) (எஸ். பொ. சிறப்பு மலர்) | |
---|---|
நூலக எண் | 5624 |
வெளியீடு | 2009.12 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
- ஞானம் 2009.12 (115) (2.68 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எஸ்.பொ.என்கிற தலைமைப் படைப்பாளி
- இலக்கியப் போராளி எஸ்.பொ. - முனைவர் பா.இரவிக்குமார்
- தமிழ்த்துவமும் தமிழ்த் தேசியமும்
- எஸ்.பொ.வின் இலக்கிய ஆளுமை 'தீதும் நன்றும்' ஞானம் நேர்காணக் தொகுப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை - கோவை ஞானி
- முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் தமிழ் இலக்கியமும்
- நீண்டநாள் நினைவு - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
- தேர் - எஸ்.பொ.
- தமிழ் மரபு
- எஸ்.பொ.வின் தேர்: ஒரு மதிப்பீடு - கலாநிதி துரை மனோகரன்
- எஸ்.பொ.வின் அரசியல்: இனமும் மதமும்
- கவிதைகள்
- நிலவு இராச்சியம் - நாச்சியாதீவு பர்வீன்
- ஆண்டு அனுபவிச்ச கதை - பத்தனையூர் வே.தினகரன்
- குடை நிழல் - வட அல்வை.க.சின்னராஜன்
- தட்டி கொடுங்களய்யா - அல்வாயூர்.சி.சிவநேசன்
- இவையும் அவைபோலோ? - த.ஜெயசீலன்
- என் நினைவுகளில் எஸ்.பொ. - தெளிவத்தை ஜோசப்
- இந்தப் பிள்ளைக்கு - அகளங்கன் நா.தர்மராஜா
- புரவலர் புத்தகப் பூங்கா மாதம் ஒரு நூல் வெளியீட்டுத் திட்டம்
- 'எஸ்.பொ' வின் 'மாயினி': ஒரு அறிமுகம் - கலாநிதி செ.யோகராசா
- ஈழத்தின் உச்சப் படைப்பாளி - செங்கை ஆழியான்
- வரலாற்றில் வாழ்தல்: இதிகாசன் எஸ்.பொ. - பேரா.த.பழமலய் (தமிழ்நாடு)
- எல்லைகளைக் கடந்த எழுத்து - காவேரி (டெல்கி)
- ஆற்றல் ஆளுமை மிக்க படைப்பாளி எஸ்.பொ. - ச.முருகானந்தன்
- எஸ்.பொ.வுடன் சில தினங்கள் - கலாநிதி முல்லைமணி
- எஸ்.பொ.வுடன் நீண்ட பயணம் - சை.பீர்முகம்மது (மலேசியா)
- கலகக்காரரல்ல எஸ்.பொ. தமிழ் இலக்கியத்தின் காப்பாளர் - மா.பாலசிங்கம்
- எஸ்.பொன்னுத்துரையும் நானும் - கே.எஸ்.சிவகுமாரன்
- விவாதங்கள், வாசகர் கடிதங்கள், படைப்புக்கள் - ஆசிரியர்
- எழுத்துப் போராளி எஸ்.பொ. - கனடாவிலிருந்து எஸ்.சந்திரபோஸ்
- கொழும்புத் தமிழ்ச்சங்கம்
- இந்திரன், ப.தி. அரசு தொகுத்த "எஸ்.பொ: ஒரு பன்முகப் பார்வை" நூல் குறித்த இரசனைக்குறிப்பு - சின்னராஜா விமலன்
- காயப்பட்ட மனிதனுடன் ஒரு காலைப்பொழுது - ஜீவகுமாரன் (டென்மார்க்)
- முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நான் உறுப்பினர் ஆக இருந்தது இல்லை:
- எஸ்.பொ. பேச்சிலும், எழுத்திலும் ஒரு நகைச்சுவையாளர்! - திக்கவயல் சி.தர்மகுலசிங்கம்
- பதினாறு வயதினில் மாணவர் எஸ்.பொ செய்த எழுத்துச் சேட்டை - தம்பையா கயிலாயர்
- எஸ்.பொ.வு, ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியும் - A.சபாரட்ணம்
- புரிஞ்சுக்க முடியலியே! - தகவல்: கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
- என் பார்வையில் 'எஸ்.பொ.' - திருமதி. லலிதா நடராஜா (கண்டி)
- என்னைக் கவர்ந்த மாமனிதன் - கலாபூஷணம் மாத்தளை கார்த்திகேசு
- பரதநாட்டியம் யாருடைய கலை?
- எஸ்.பொ.வின் மாயினி: ஒரு பின்புல அறிமுகம் - என்.செல்வராஜா (லண்டன்)
- எஸ்.பொ. சில நிகழ்வுகளின் பகிர்வு - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா (அவுஸ்ரேலியா)
- மூன்றாம் உலக் இலக்கியத்திற்கு நாம் ஏன் முதன்மை தர வேண்டும்?
- எமது பட்டறிவுப் பார்வையில் எஸ்.பொ. - குறமகள்
- வி.ஜீவக்குமாரனின் 'சங்கானைச் சண்டியன்' அணிந்துரை - தி.ஞானசேகரன்
- ஓசையில்லா ஓசைகள்... - மானாமக்கீன்
- குறுங்கதை: அந்தரங்கம் - வேல் அமுதன்
- படித்ததும் கேட்டதும் - கே.விஜயன்
- திராவிட இயக்கத்தவரால் ஏன் சத்தான இலக்கியம் படைக்க முடியவில்லை?
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - குறிஞ்சிநாடன்
- வாசகர் பேசுகிறார்
- எஸ்.பொ. பற்றிய குறிப்புகள்