ஞானம் 2002.06 (25) (3ஆவது ஆண்டு மலர்)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:31, 23 ஜனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஞானம் 2002.06 (25) பக்கத்தை ஞானம் 2002.06 (25) (3ஆவது ஆண்டு மலர்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த...)
ஞானம் 2002.06 (25) (3ஆவது ஆண்டு மலர்) | |
---|---|
நூலக எண் | 2040 |
வெளியீடு | 2002.06 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- ஞானம் 2002.06 (25) (4.73 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஞானம் 2002.06 (25) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கவிதைகள்
- நாளைய தாத்தா சொல்லப் போகும் கதை - மேமன்கவி
- சொல்லிடுங்கோ? - திக்கவயல் தர்மு
- ஒப்பு - கவிஞர் ஏ.இக்பால்
- புதிய உதயத்தில் புவனத்தில் உயர்ந்திடுவார் - தமிழோவியன்
- கனவினது உயிர்முகம் - சித்தாந்தன்
- வாழ வழி சமைப்போம் - ஏ.பி.வி.கோமஸ்
- தோழிக்கு! - கவிஞர் புரட்சிபாலன்
- ஒரு மலரின் காத்திருக்கை - முல்லை அமுதன்
- படிச்சது போதும்.... - ரூபராணி
- பேச்சு வார்த்தை - வாகரைவாணன்
- அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களே - ஆசிரியர்
- சிறுகதைகள்
- சீன வெடி - செங்கை ஆழியான்
- வாப்பா வளர்த்த பனைமரம் - சு.தர்மமகாரஜன்
- அணையாத சோகம் - தெணியான்
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை.மனோகரன்
- மலையகப் பிரதேச அரை-வாய்மொழிப் பாடல் பாரம்பரியம் - கலாநிதி செ.யோகராசா
- நேர்காணல்: பேராசிரியர் சி.தில்லைநாதன் - தி.ஞானசேகரன்
- நமது சிறுவர் இலக்கியத்துறை ஓர் அவதானிப்பு - வ.இராசையா
- எனது எழுத்துலகம் - தி.ஞானசேகரன்
- ஈழத்து ஆக்க இலக்கிய மண்வாசனைப் பண்பு உருவாக்கத்தில் பேச்சுத்தமிழ் பிதாமகர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை - புலோலியூர் க.சதாசிவம்
- அயலகத் தமிழ்க்கலை இலக்கியம் நூலும் அது குறித்த சிந்தனைகளும் - சாரல் நாடன்
- திரும்பிப் பார்க்கிறேன் - அந்தனிஜீவா
- நெற்றிக்கண்: நூல் விமர்சனம் - நக்கீரன்
- தஞ்சைக் கடிதம் - வ.மகேஸ்வரன்
- வாசகர் பேசுகிறார்