பகுப்பு:தொடர்பு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:03, 17 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
கிறிஸ்தவ மதம் சார்ந்த கருத்துகளை தாங்கி வெளிவந்த இதழ். இரு மாதத்திற்கு ஒருமுறை வெளிவந்தது. இதன் ஆசிரியர் தேவதாசன் ஜெய்சிங். ஜேசுவின் கருத்துக்கள், போதனைகள், பாடல்கள், கதைகள் என்பவற்றை சுவைபட எடுத்து வந்த இதழ். கெங்காலை இல் இருந்து வெளிவந்தது .
"தொடர்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.