ப்ரிய நிலா 1989.03-05 (2.8)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:50, 17 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
ப்ரிய நிலா 1989.03-05 (2.8) | |
---|---|
நூலக எண் | 2683 |
வெளியீடு | 1989.03-05 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | ரம்ஜான், ஏ. எஸ். எம். |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ப்ரிய நிலா 1989.03-05 (2.8) (1.76 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ப்ரிய நிலா 1989.03-05 (2.8) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கவிதைகள்
- வாடாதே!ப்ரிய நிலாவே! - மாஹிரா முஹம்மத்
- பிரகடனம் - கே.எம்.பாறூக்
- ஒற்றுமை - அன்சார்
- அமைதி தேடும் உள்ளம் - செல்வி பாராதாஹிர்
- என் பேனா! - நிந்ததாசன்
- சைனீஷ் கவிதையொன்று:சீன நாட்டு நடையில் வரும் ராணுவ அணிவகுப்பு - இக்பால் அலி
- 'ப்ரியநிலா'விற்கு இதய வாழ்த்துக்கள் - 'கொழுந்து'ஆசிரியர் அந்தனி ஜீவா
- கிழித் தெரியும் தீப்பந்தங்கள் - ஷஃரீபா கே.ஷாஹிப்
- ஒன்றுபடுவோம்! - நஸீஹா ஆமிர்
- முயன்றிடுவோம் - எஸ்.எல்.ஹாமீம்
- ப்ரியா(நிலா)வே வாழ்க - செல்வி ரஸானா
- ஹைக்கூப் பூக்கள் - ரபிக்
- விபத்துக்கள் - அல்.அஸுமத்
- விதி - மனோவஸிகரன்
- இலக்கியக் கட்டுரை:ஓசைநயமும் ஒலிக்குறிப்பும் - ஸப்வான்
- "மலையக அரசியலும் தொழிற் சங்கமும்" - சாரல் நாடன்
- வாழ்த்துகிறேன்! - லரீபா பநுர்தீன்
- சிறுகதை:என் மனது ஒன்றுதான். - அஸ்ரபா நூர்டீன்
- பாராட்டுகிறோம்
- பிரிக்கப்பட்ட உறைகள்
- வெற்றுக் குடங்களும் வீனாகும் நீரும்