ஞானம் 2017.11 (210)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:19, 14 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
ஞானம் 2017.11 (210) | |
---|---|
நூலக எண் | 45904 |
வெளியீடு | 2017.11 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஞானம் 2017.11 (210) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கவிதைகள்
- திரும்பி வா - சோ.பா
- அன்பும் மாண்பும் மிகுந்த பாரதிக்கு - கீதா கணேஷ்
- தற்காப்புக் கேடயமாய் - எஸ்.இஸ்மத் பாத்திமா
- குர்து மலைகள் - தீபச்செல்வன்
- போதாதம்மா போதாது - மானந்தன் அல்வாய்
- தமிழ்த்தாய் - ஜின்னஹ் ஷரிபுத்தீன்
- சிறுகதைகள்
- அடுத்த தலைமுறையாவது - எஸ்.நாகூர்கனி
- மறுவாழ்வு - வேல் அமுதன்
- ஹீரோவின் வாட்போர் - என்.ஜி.ராதாகிருஷ்ணன்
- தனிக்குடித்தனம் - கே.தவபாலன்
- விடுதலை - இணுவை இரகு
- கட்டுரைகள்
- உறங்க விடாத சுடலைமாடன் கதை - சி.மெளனகுரு
- தொழில்நுட்பக்கலை 64 கலைகளில் ஒன்றா - சக்திதசன்
- சாரல் நாடன் கெளரவிப்பு - மொழிவரதன்
- தமிழ் இலக்கியத்தில் கருத்துப்புரட்சி - பூ.க.இராசரத்தினம்
- வெளி தளம் அரங்கு நிகழ்த்துதலுக்காக மாறுகின்றது களம் - சண்முகசர்மாஜெயப்பிரகாஷ்
- சமயச் சார்பற்ற சங்க காலத் தமிழர் - வாகரைவாணன்
- மருத்துவ மகிமைமிக்க முதுமொழிகள் - நவம் வெள்ளைசாமி
- பத்தி எழுத்து
- கொழும்பூர் மானா கிள்ளிய கொழுந்து
- மலைகளில் எதிரொலித்த மூன்று மாநிலத்தவர் மூச்சும் பேச்சும் - மானாமக்கீன்
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - துரைமனோகரன்
- கொழும்பூர் மானா கிள்ளிய கொழுந்து
- சமகால இலக்கிய நிகழ்வுகள் - கே.பொன்னுத்துரை
- கேள்வி ஞானம்
- வாசகர் பேசுகிறார்