ஞானம் 2010.09 (124)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:33, 13 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2010.09 (124)
10161.JPG
நூலக எண் 10161
வெளியீடு 2010.09
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • முறைதவறும் பதிப்பு முயற்சிகள்
  • அட்டைப்பட அதிதி : 'தேசத்தின் கண்'ணான மானா மக்கீன் இலங்கை தமிழக இலக்கிய இணைப்புப் பாலம் - கலாபூஷணம், பன்னூலாசிரியர் எஸ். முத்துமீரான்
  • எமது புதிய வெளியீடுகள்
    • ஆட்சி இயல் - ச. ஹன்டி பேரின்பநாயகம்
    • ஈழத்து அறிஞர் ஆளுமைகள் - பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
    • ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் - பேராசிரியர் கா. சிவத்தம்பி
    • பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், ச. லலீசன்
  • கூட்டத்தில் ஒருவன் (அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2010ல் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை) - நிர்மலன் தேவராசா முகுந்தன்
  • தமிழில் இலக்கியத் திறனாய்வியல் (அடிப்படைகள் வரலாறு புதிய எல்லைகள்) - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • தனிமனித சுதந்திரம்! - எஸ். முத்துமீரான்
  • அரபு மொழிச் சிறுகதை : சின்னச் சூரியன் - அரபு: ஸகரிய்யா தாமிர், தமிழ்: அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • தஸ்லீமா யார்? - சாரணா கையூம்
  • சிறுகதை எழுதுவோம் (2) - செங்கை ஆழியான் க. குணராசா
  • வெள்ளிப் பாதசரம் - இலங்கையர்கோன்
  • கடலில் புதையும் நாகரிகம்
  • மாவிலாறு
  • சிறுகதை : பசி வந்தாலும்... - ச. முருகானந்தன்
  • சமமே உரிமை கொண்டும் வாழ்வோம் - ஜின்னாஹ்
  • சிறையில் நான் - கிண்ணியா எம். எச். முகம்மது நளீர்
  • சிறுகதை : ஆடு புலி ஆட்டம் - வி. ஜீவகுமாரன்
  • கலைச் செல்விக் காலம் - சிற்பி
  • ஓசையில்லா ஓசைகள்... - மானாமக்கீன்
  • நேர் காணல் : தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு : தி. ஞானசேகரன்
  • தமிழரசி - த. ஜெயசீலன்
  • பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - கவிஞர் சோ.ப.
    • காட்டு வாசிக்குப் பாட ஆடத் தெரிய வேண்டும்
    • கூம்புவடிவத் தொப்பிகளின் வரலாறு
    • றங்கூனுக்குப் புகையிலை விற்கப்போன மந்தபுத்தி
  • படித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
  • நூல் மதிப்புரை - குறிஞ்சிநாடன்
  • "செந்தமிழ் வளம் பெற வழிகள்" என்ற நூலுக்கு ரூ. 5000/- பரிசு திருவையாடு தமிழ் ஐயா கல்விக்கழகம் வழங்குகிறது
  • உங்களைப் பற்றி - ஈழபாரதி, புதுக்கோட்டை
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2010.09_(124)&oldid=545719" இருந்து மீள்விக்கப்பட்டது