நிறுவனம்:கலைவாணி சனசமூக நிலையம்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:55, 12 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=கலைவாணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கலைவாணி சனசமூக நிலையம் |
வகை | சனசமூக நிலையம் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | அரியாலை |
முகவரி | {{{முகவரி}}} |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
1964 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கலைவாணி சனசமூக நிலையம் ஆனது 2015 ஆம் ஆண்டு புணர்நிர்மானம் செய்யப்பட்டது. பொன்னம்பலம் வீதியில் பெரியோரால் 1964ம் ஆண்டு பெரியோரால் அமைக்கப்பட்ட கலைவாணி சனசமூக நிலையம் அரியாலை மக்களுக்கு பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாசிப்பதற்கு வழங்குவதோடு சமூக மேம்பாட்டுக்கும் பெரும் தொண்டாற்றி வருகின்றது. அரியாலை கலைவாணி சனசமூக நிலையம் 2004ம் ஆண்டு யாழ் செயலக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீள் புனரமைக்கப்பட்டு 01.01.2005 அன்று உயர் திரு. செல்லையா பத்மநாதன் [அரச அதிபர் யாழ் மாவட்டம்] அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.