ஞானம் 2010.10 (125)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:23, 10 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2010.10 (125)
10162.JPG
நூலக எண் 10162
வெளியீடு 2010.10
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஒக்டோபர் : வாசிப்பு மாதம்
  • அட்டைப்பட அதிதி : எல்லா வகை இலக்கியங்களும் படைத்த "கலாபூஷணம்" அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை - கலாபூஷணம் நவாலியூர் நா. செல்லத்துரை
  • அபிவிருத்தி - செ. ஞானராசா
  • சிறுகதை : கனவோடு நீ.. நினைவோடு நான் - பவானி சிவகுமாரன்
  • எமது புதிய வெளியீடுகள்
    • ஆட்சி இயல் - ச. ஹன்டி பேரின்பநாயகம்
    • ஈழத்து அறிஞர் ஆளுமைகள் - பேராசிரியர் ஆ. வேலுபிள்ளை
    • ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள் - பேராசிரியர் கா. சிவத்தம்பி
    • பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், ச. லலீசன்
  • பெனடிக்ற் அன்டர்சனின் தேசியவாதம் குறித்த கருத்துக்கள் ஓர் அறிமுகம் - கந்தையா சண்முகலிங்கம்
  • வீடு செல்ல முடியாதவர்கள் - தம்பிலுவில் ஜெகா
  • தொடர் கட்டுரை : தமிழில் இலக்கியத் திறனாய்வியல் (அடிப்படைகள் வரலாறு புதிய எல்லைகள்) - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • ஏணையொலி...? - அகியோபி
  • உருவக்கதை : மண் குதிரையும் மரக் குதிரையும் - முருகபூபதி
  • கெதியாக வந்து போங்க - அ. ச. பாய்வர்
  • அடையாளம் - ஞா. குமுதினி
  • மனுதர்மம் - எஸ். ஆர். பாலச்சந்திரன்
  • புதிய களங்களில் தடம் பதிக்கும் தமிழ்த் திரைப்படங்கள் - பிரகலாத ஆனந்த்
  • பலரின் பார்வையில் படாத "பனிமலையின் பூபாளம்" - ஸ்ரீ. பெருமாள்
  • கலைச்செல்விக் காலம் - சிற்பி
  • ஏழையின் கனவில்... - அல்வாயூர் சி. சிவநேசன்
  • நேர் காணல் : தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு : தி. ஞானசேகரன்
  • குறுங்கதை : தவம் - வேல் அமுதன்
  • ஓசையில்லா ஓசைகள்... - மானாமக்கீன்
  • சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
  • அகில் எழுதிய கண்ணின் மணி நீயெனக்கு நாவல் - தி. ஞானசேகரன்
  • நூல் மதிப்புரை - குறிஞ்சிநாடன்
  • கவரிமானை! - கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம்
  • வாசகர் பேசுகிறார்
  • சர்வதேச எழுத்தாளர் மாநாடு 2011 : ஊடக அறிக்கை
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2010.10_(125)&oldid=545443" இருந்து மீள்விக்கப்பட்டது