மூன்றாவது மனிதன் 2006.09-10 (18)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:37, 6 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மூன்றாவது மனிதன் 2006.09-10 (18)
1598.JPG
நூலக எண் 1598
வெளியீடு 2006.09-10
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் பௌசர், எம்.
மொழி தமிழ்
பக்கங்கள் 110

வாசிக்க

உள்ளடக்கம்

  • நேர்காணல் - (எஸ்.கே.விக்னேஸ்வரன்)
  • கவிதைகள்
    • எனக்குள்ளேயே ஒரு ஒப்புதல் (கல்லூரன்)
    • இருப்பும் இயலாமையும் (மு.பஷீர்)
    • அகழ்வாய்வு (சி.ஜெயசங்கர்)
    • சூழும் சூழும் (சோ.பத்மநாதன்)
    • ஒவ்வொரு மனிதனின் சூரியனும் அலைகிறது (வை.சாரங்கன்)
    • பிச்சி (அனார்)
    • காகத்தின் தும்மல்கள், அரிசியும் குறுநெலும் (சோலைக்கிளி)
    • மனசுக்கு சொல்கிறேன் (உவைஸ் கனி)
    • மீளத் திரும்ம்புதல் (மூலம்:க்ளெளட் மெக்கேய், தமிழில்: பாலைநகர் ஜிஃப்ரி)
    • குருவியும் குருவிக்காரனும் (மூலம்: ஹென்றிக் இப்சென், தமிழில்: அநு.வை.நாகராஜன்)
    • விரல் நாக்கில் கலர் கலராய் எச்சில் (எஸ்.நளீம்)
    • பலி (பைசால்)
    • தெய்வங்கள் (மு.கருணாகரன்)
    • சுயம் அழியும் இருப்பு மீதான சோகப்பாடல் (முல்லை முஸ்ரிபா)
    • வற்றாத ஈரம் (எம்.ஐ.சித்தி றபீக்கா)
    • சவப்பெட்டிகள் விற்பவன் (ஜமீல்)
    • தவ சஜிதரன் கவிதை
  • சிறுகதைகள்
    • கப்டன் குஞ்சானும் கூட்டாளிகளும் - (த.மலர்ச்செல்வன்)
    • இந்த மழைக்கு இடம் இல்லையா - (சிங்கள மூலம்: டனூஜ் குமார் அனவரத்ன, தமிழில்: இப்னு அஸுமத்)
    • உயிர் - (தெளிவத்தை ஜோசப்)
  • கட்டுரைகள்
    • பின் காலனிய இலக்கியம் - (பாலைநகர் ஜிஃப்றி ஹசன்)
    • எனது நகரம் மீண்டும் தீயில் - (மூலம்: ஸீனா எல் ஹலீல், தமிழில்: ஜி.ரி.கேதாரிநாதன்)
    • எழுத்து எப்படி சாத்தியமாகிறது இங்கே - (இளமொட்டைச் சிறுபுழுதி)
    • குருதியால் வரையப்படும் எல்லைக்கோடுகட்கு அப்பால் - (ஆமிரபாலி)
    • பிரதீபனின் ஒளிப்படங்கள் - (குல்லா)
    • உண்மையின் மீது தீட்டப்படும் வர்ணங்கள், காலிமுகத்திடல், கவிதை எதிர்நோக்கும் சவால் - (நசிகேதன் நரசிம்மன்)
    • Turtles can fly - (மணி தர்ஷா)
    • ஓவியங்களைப் புரிந்துகொள்வோம் - part II - (கோ.கைலாசநாதன்)
    • அஸ்வகோஸின் வனத்தின் அழைப்பு - (ஏ.இக்பால்)
    • 21ம் நூற்றாண்டில் தமிழ் இணையத்திலும் தமிழர்கள் - (சி.ஜெயசங்கர்)
    • அலறியின் பூமிக்கடியில் வானம் - (பஹீமா ஜஹான்)
    • நம் காலத்தின் கதை: சிங்கள சினிமாக்களை முன்வைத்து - (ஹரிஹரசர்மா)
    • காமத்தின் புதிர்மிகு சதுரங்கப்பலகை - (அபௌதீகன்)
  • கருத்துக்கள்
    • ஆமிரபாலி, வே.தினகரன், இ.ஜீவகாருண்யன், குந்தவை, கே.சட்டநாதன், குப்பிழான் ஐ.சண்முகன், பண்ணாமத்துக் கவிராயர், மு.கருணாகரன், சி.கனகரத்தினம், அறபாத், க.சண்முகலிங்கம், மு.சிவலிங்கம், இராகவன், எம்.ஐ.சித்தி றபீக்கா, பஹீமா ஜஹான், எம்.எஸ்.எம்.நியாஸ், எஸ்.கே.விக்னேஸ்வரன்
  • புத்தகப் பக்கம்/பதிவு
    • கட்டாந்தரை - கனிவுமதி
    • மறுகா - சிற்றிதழ்
    • மீண்டும் கடலுக்கு - சேரன்
    • Waves Waves and Waves - சி.ஜெயசங்கர் (கே.எஸ்.சிவகுமாரன்)
  • பிற
    • மூன்றாவது மனிதன் மீள்வருகையும் மதிப்பீடும், சுரா நினைவுக்கூட்டங்கள் - (எல்.ஏ.அனஸ்)
    • 4D தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி