மூன்றாவது மனிதன் 2000.01-03 (7)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:32, 6 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
மூன்றாவது மனிதன் 2000.01-03 (7) | |
---|---|
நூலக எண் | 1327 |
வெளியீடு | 2000.01-03 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | பௌசர், எம். |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 54 |
வாசிக்க
- மூன்றாவது மனிதன் 2000.01-03 (7) (7.46 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மூன்றாவது மனிதன் 2000.01-03 (7) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நேர்காணல் - 1 (சி. சிவசேகரம்)
- நேர்காணல் - 2 (ஏ.இக்பால்)
- கவிதைகள்
- தாண்டுதல், உயிர்த் தணல், கைய்ப்பு, (சு. வில்வரெத்தினம்)
- பேய்களின் காலத்தை மறத்தல் அல்லது தப்பியோடுதல் (எஸ்போஸ்)
- சுயம் (ஔவை)
- விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தெறிப்பு (அமரதாஸ்)
- மீளவும் (றஷ்மி)
- தேவைகள் (ஆழியாள்)
- ஓவியம் (அனார்)
- முற்றுகையிடப்பட்ட நாட்களின் வரிகள் (சி.ஜெயசங்கர்)
- போர்முகம் (கருணாகரன்)
- புரிதல், ஞாபகநுரை (இப்னு அஸுமத்)
- மெதுவாய் (சோலைக்கிளி)
- அவஸ்தைகள் (ஏ.எம்.குர்ஷித்)
- நீர்கொழும்பூர் முத்துலிங்கம் நினைவாக (மு.பஷீர்)
- சிறுகதைகள்
- சடர்னினா - (ஆங்கிலத்தில்: Gabriella De Ferrari, தமிழில்: எம். கே. எம். ஷகீப்)
- பிணத்தின் மரணம் - (திசேரா)
- கட்டுரைகள்
- தலித், தலித் இலக்கியம் என்ற வகைப்பாடு இலங்கைக்குப் பொருந்துமா? - (கா. சிவத்தம்பி)
- ஈழத்து தமிழ் இலக்கியமும், தமிழ் இலக்கிய சிற்றேடுகளும் - (சி.சிவக்குமார்)
- ஈழத்துச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1930 - 1955) ஒரு மதிப்பீடு - (செ. யோகராசா)
- நூல் விமர்சனம்
- காலி லீலையில் மு.பொவின் கவிதைகள் (மதுபாஷினி)
- காப்ரா எழுதிய நூல் ஏற்படுத்திய சிந்தனை மாற்றம் (மு. பொன்னம்பலம்)
- Can we women head a muslim state by Fatima Mernissi, தமிழாக்கம்: எம்.ஏ.நுஃமான் (கே.முனாஸ்)
- கருத்துப் பக்கம்
- ஜிப்ரான், எஸ்போஸ், எஸ்.அருளானந்தம், சி.அ.யோதிலிங்கம், கருணாகரன், சி.தியாகசேகரன், ஏ.இக்பால், ஆழியாள்
- பிற
- கை போன போக்கில் (உமா வரதராஜன்)
- ஒக்டோவியா பாஸ்(கே.எஸ்.சிவகுமாரன்)
- சாவோடு சம்பாஷிப்போமா (தீட்சண்யன்)