கலைமுகம் 2020.10-12
நூலகம் இல் இருந்து
						
						Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:03, 16 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
| கலைமுகம் 2020.10-12 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 82935 | 
| வெளியீடு | 2020.10-12 | 
| சுழற்சி | காலாண்டிதழ் | 
| இதழாசிரியர் | மரியசேவியர் அடிகள், நீ. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 100 | 
வாசிக்க
- கலைமுகம் 2020.10-12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- தலையங்கம் – பேராசிரியர் நீ. மரியசேவியர். அடிகள்
 - தற்காலத் தமிழகச் சிறுகதைகள் – அந்துவன் கீரன்
 - வேரறி (கவிதை) – கை. சரவணன்
 - மரக்கடலும் நிஜக்கடலும் (கவிதை) – த. ஜெயசீலன்
 - கவிழ்க்கப்பட்ட குடுவை (கவிதை) – ந. மயூரரூபன்
 - இரண்டு கவிதைகள் – யோகி
 - அஞ்சலி, ஆசை இராசையா – ராஸ்கல் அலி மாயன்
 - ஆதாம் கடித்த அப்பிள் (கவிதை) – ந. மயூரரூபன்
 - கேத்தரின் டிசோசாவுக்கு அவன் எழுதிய ஆயிரம் பக்கம் கடிதம் (சிறுகதை) - இளவேனில்
 - தனிமை பற்றிய கவிதைகள் – த. அஜந்தகுமார்
 - அஞ்சலி, இப்ராஹிம் அல்காஸி – ஞா. கோபி
 - முத்தம் தவிர் – வேலணையூர் தாஸ்
 - அறுபதுகளில் வெளி வந்த ஒரு பழைய புத்தகம்
- பவானியின் கடவுளரும் மனிதரும் – தெளிவத்தை ஜோசப்
 
 - அச்சம் என்பது அழகு – வேலணையூர் தாஸ்
 - அனிதா தேசாயின் In Custody என்ற நாவலும் அதன் திரைப்பட மேமன் சமூக இயக்குநரும் – மேமன் கவி
 - இரண்டு கவிதைகள் – மிஸ்ரா ஜப்பார்
- பெருங்கடல் சுமை
 - கொலையுண்ட மலர்கள்
 
 - ஈழத்தில் சிறுவர் நாடகம் ஒரு வரலாற்றுப் பார்வை – யோ. யோண்சன் ராஜ்குமார்
 - அக்கா (சிறுகதை)
 - தனிமை பற்றிய கவிதைகள் – த. அஜந்தகுமார்
 - கால தரிசனத்தின் நிகழ் வெளியும் கலைத்துப் போடப்பட்ட சிதைவுகளின் ஒழுங்கமைப்பும் – சி. ரமேஷ்
 - சித்தாந்தன் கவிதைகள்
- பிரார்த்தனைக் காலம்
 - சிறகு கிளைத்த வானம்
 - அலைவுறும் சிறகிழை
 
 - உருப்பளிங்கினில் நெருப்புக்கள் – கிழந்தை ம. சண்முகலிங்கம்
 - சோறு (சிறுகதை) – ந. சத்தியபாலன்
 - கனவும் நனவா கதையும் – எஸ். கே. விக்னேஸ்வரன்
 - அஞ்சலி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் – கானா பிரபா
 - 2020ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட பெண் கவிஞர் லூயிஸ் குளுக் – ஆர். எம். ற-ஞ்சிதன்
 - மாய சிகரெட் (சிறுகதை) – அகமது ஃபைசல்
 - தாழிடப்படாத தெருவின் பறவை (கவிதை) – சித்தாந்தன்
 - தானா விஷ்ணு கவிதைகள்
- இரவு காவு கொண்ட தேவதை
 - தீவெந்துண்ண வேடம் கலையும் மிருகம்
 
 - அஞ்சலி. கி. அ. சச்சிதானந்தம் – அய்யன்
 - சிதைவு – த. ஜெயசீலன்
 - நூல் மதிப்பீடுகள்
- மண்ணில் மலர்ந்தவை – ந. குகபரன்
 - உண்டியல் – எம். ரிஷான் ஷெரீப்
 
 - மனத்தூறல் சிறுகதைத் தொகுப்பு வாசிப்பனுபவம் – வனிதா சேனாதிராஜா
 - மூதறிஞர் ஆ. சபாரத்தினம் சில ஞாபக் மீட்டல்கள் - இ. ஜீவகாருண்யன்
 - பகற் குருடுகள் (கவிதை) – த. கதுர்ஜன்
 - துளிர் சுவடு (கவிதை) – கை. சரவணன்