பகுப்பு:வசந்தம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:57, 15 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
வசந்தம் இதழானது யாழ்ப்பாணம் கொழும்புத்துறையினைக் களமாகக் கொண்டு 1965 தொடக்கம் வெளியான இதழாகக் காணப்படுகின்றது. அக்காலத்து சிறந்த எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தன்னகத்தெ கொண்டு, தரமான ஒரு இலக்கிய இதழை வெளியீடு செய்ய வேண்டும் என்னும் நோக்கோடு ஈழத்து கலை இலக்கியப் பெருமலராக அதிக பக்கங்களுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை திரு. இ.செ. கந்தசாமி என்பவர் யாழ்ப்பாணம் ஶ்ரீபார்வதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார். அவ்வகையில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இலக்கியம் சார் விடயங்கள் இந்த இதழில் வெளியானது.
"வசந்தம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.