பகுப்பு:சிறுகதை மஞ்சரி

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:21, 14 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சிறுகதை மஞ்சரி இதழானது 2020 முதல் லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கின்ற மாத இதழாகும். இது முழுவதுமாக சிறுகதைகளுக்காகவே சிறுகதைகளைத் தாங்கி வெளிவந்து கொண்டருக்கின்றது. இதன் பிரம ஆசிரியராக மு. தயாளன் அவர்களும், உதவியாசிரியராக த.சரண்யா அவர்களும் காணப்படுகின்றனர். இது வருகின்ற ஒவ்வொரு இதழிலும் 10-11 வரையான தரமான சிறுகதைகளைத் தாங்கி வருகின்றது. இதில் ஈழம் மற்றும் புலத்தில் இருந்து எழுதுகின்ற சிறுகதையாசிரியரின் ஆக்கங்கள் வெளிவருகின்றன.

"சிறுகதை மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.