நிவேதினி 2014-2015 (16)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:00, 21 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
நிவேதினி 2014-2015 (16) | |
---|---|
நூலக எண் | 56079 |
வெளியீடு | 2014, 2015 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | செல்வி திருச்சந்திரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 138 |
வாசிக்க
- நிவேதினி 2014-2015 (16) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நுழைவாயில் : ராஜம் கிருஷ்ணன்: ஒரு மகத்தான பெண் ஆளுமை – லறீனா
- ராஜம் கிருஷ்ணனின் படைப்பிலக்கிய ஆற்றுலும், பெண்நிலைவாத சிந்தனைப் பரவலுக்கு அவரது இலக்கியப் பங்களிப்பும் – சந்திரசேகரன் சசிதரன்
- ராஜம் கிருஷ்ணனின் தீவிர சமூகப் பிரக்ஞையும் அவரது உன்னத எழுத்தாளுமையும் – வசந்தி தயாபரன்
- உரக்க ஒலித்த பெண் குரல் – C. S. லக்ஷ்மி (அம்பை)
- பொது வெளியில் பெண் எழுத்தும், சில சவால்களும் – எம். எஸ். தேவகௌரி
- “பெண்மை” யின் கட்டமைப்பும் அதன் நீட்சியான ஆண்மையின் அனுகூல அதிகார ஆட்சியும் : ஒரு உளவியல் நோக்கு – செல்வி திருச்சந்திரன்
- சங்ககால ஒளவையார் பாடல்கள் : ஒரு பன்முக நோக்கு – நதிரா மரியசந்தனம்
- மார்க்ஸியமும் பெண்ணியமும் – நிரஞ்சினி
- பெண்கள் மீதான வன்முறைகளும் அதனை ஒழிப்பதற்கான வழிகளும்: ஒரு சமூகவியல் நோக்கு – பகீரதி மோசேஸ்
- குறமகளுடனான நேர்காணல்