தாயகம் 1990.01-02 (21)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:20, 17 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, தாயகம் (021) 1990.01-02 பக்கத்தை தாயகம் 1990.01-02 (21) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
தாயகம் 1990.01-02 (21) | |
---|---|
நூலக எண் | 2953 |
வெளியீடு | 1990.01-02 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | தணிகாசலம், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 86 |
வாசிக்க
- தாயகம் 1990.01-02 (21) (74.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தாயகம் 1990.01-02 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நண்பர் கே.ஏ.சுப்பிரமணியம் நினைவாக
- ஆறும் அலையும் - சுமண்யன்
- கூனன் யுன்யாங் - பா றென், தமிழில் : ந.சுரேந்திரன்
- புரட்சிகரமான நிகழ்ச்சி
- எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களிடையே கைலாசபதி - பேராசிரியர் சி.தில்லைநாதன்
- பொங்கல் - சங்கர்
- பிரம்படி - சேயோன்
- அங்கலாய்ப்பு - நெடுந்தீவு லக்ஸ்மன்
- குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ஐந்து பாடசாலை நாடகங்கள் - சிவகாமி
- நிழலின் நினைவு - சேகர்
- சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் - பேராசிரியர் சி.தில்லைநாதன்
- அஸ்தமிக்காத சூரியன் - சாருமதி
- விடியலின் விலகல் - இ.அனுரதன்
- இலக்கிய சிந்தனைகளை வளப்படுத்திக்கொள்ள உதவக்கூடிய நூல்
- தோற்றம் - சிவா
- நெடுமரங்கட்கு ஓர் அஞ்சலி - மாவலி
- கலைப்பாரம்பரியமும் வைரமுத்துவும் - குழந்தை ம.சண்முகலிங்கம்
- கலை இலக்கியமும் அரசியலும் - சிவசேகரம்
- கண் நீர்த்துளிகள் - சாவ.சண்முகதாசன்
- எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய் நாடே - முருகையன்
- சிங்களப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் : 1833 முதல் 1873 வரை - இப்னு அஸுமத்
- நிறவெறி - ஸ்வப்ன
- கிராமத்து நினைவும் நகரத்து வாழ்வும் - எஸ்.கருணகரன்
- பிரம்படி (2 கவிதைகள்) - விநாயகன்
- அனட்டோலி பார்ப்பரா-சோவியத் கவிஞன் கே.கணேஷின் தமிழாக்கம் - கே.எஸ்.சிவஞமாரன்
- இருநாடகங்கள்.. அரங்க அனுபவம் - எஸ்.ரி.குமார்
- வெளிநாட்டுக் கடிதங்கள் - சிவகாமி
- விரியும் மனித மனங்கள்
- ஓரு அரசியல் தலைவரின் இலக்கிய உணர்வுகள் - சி.கா.செ.