தாயகம் 1988.07 (18)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:54, 17 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, தாயகம் (018) 1988.07 பக்கத்தை தாயகம் 1988.07 (18) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
தாயகம் 1988.07 (18) | |
---|---|
நூலக எண் | 511 |
வெளியீடு | 1988.07 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | தணிகாசலம், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- தாயகம் 1988.07 (18) (2.87 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தாயகம் 1988.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இலங்கைத் தமிழரின் விருப்பமும் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் (ஆசிரியர் குழு)
- கவிதைகள்
- இன்றைய நிகழ்வுகளில் (எஸ். கருணாகரன்)
- உத்தம தினம் (வை. ஆர். குணசிங்ஹ, தமிழில்: இப்னு அஸூமத்)
- வாயு - சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை நினைவு கூர்ந்து (ஸ்வப்னா)
- எங்கே உள்ளது அமைதி (சூ சிக்கி, தமிழில்: ந. சுரேந்திரன்)
- அப்பா வருவாரா? - சிறுகதை (சண்முகபாரதி)
- கைலாசபதியின் விமரிசனம் - கோட்பாடும் நடைமுறையும் (முருகையன்)
- சிங்களத் திரைப்பட வரலாற்றில் சில நிகழ்வுகள் (சசி கிருஷ்ணமூர்த்தி)
- தீபங்கள் எரிகின்றன [நாவண்ணன்] - நூல் விமரிசனம் (ஸ்ரீ)
- ஒரு கலைப் பாரம்பரியம் தொடர்கிறது.. - கலையரசு ஏ. ரி. பொ. வின் மணிவிழா நிகழ்வு பற்றிய ஒரு கண்ணோட்டம் (எஸ். ஜெயக்குமார்)
- மாற்றமும் நெருக்கடியும் (சிவசேகரம்)
- சீதனக் கொலைகள்
- நல்ல நாள்... - சிறுகதை (குமுதன்)
- பாரதியின் மெய்ஞ்ஞானம் [ந. ரவீந்திரன்] - நூல் விமர்சனம் (பெ. சு. மணி)