காலம் 2005.06 (24)
நூலகம் இல் இருந்து
Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:51, 17 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
காலம் 2005.06 (24) | |
---|---|
நூலக எண் | 1193 |
வெளியீடு | 2005.06 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | செல்வம், அருளானந்தம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- காலம் 2005.06 (24) (6.57 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பத்மநாப ஐயர் இலக்கிய உலகில் ஓர் புறநடை (செல்வம்)
- சிறப்புப் பகுதி: பத்மநாப ஐயருக்கு இயல் விருது
- ஐயர் எனும் புத்தகப் பிரதி (எஸ்.வி.ராஜதுரை)
- ஐயர் ஒரு சகாப்தம் (நா.கண்ணன்)
- ஐயர் நினைவுகள் (சி.மௌனகுரு)
- ஐயரின் தமிழ்த் தூது (எம்.ஏ.நுஃமான்)
- புறநடைகளை விதிகளாக்கும் விருது (என்.கே.மகாலிங்கம்)
- இலக்கியப் பாலம் கட்டுபவர் (ஏ.ஜே.கனகரட்ணா)
- தமிழ் ஈழத்தின் இலக்கிய தூதர் (எம்.வேதசகாய குமார்)
- மற்றவர்க்காய் பட்ட துயர் (அ.யேசுராசா)
- ஐயரின் தன்னலமற்ற பாதை (சேரன்)
- ஏற்புரை: கனவுகளும் நனவுகளும் (பத்மநாப ஐயர்)
- கவிதைகள்
- மைதிலி கவிதைகள்
- உலகம் நின்ற சுவர் (சோலைக்கிளி)
- தான்யா கவிதைகள்
- துர்க்கா கவிதை
- ஐப்பசி 1991, மாடு தேடின கதை (நட்சத்திரன் செவ்விந்தியன்)
- நீயும் அவளும், தெருவிளக்கு எரிகிறது (கற்பகம்-யசோதரா)
- சிறுகதைகள்
- திருப்பப்பட்ட தேவாலயமும் காணாமல் போன சில ஆண்டுகளும் (சண்முகம் சிவலிங்கம்)
- ஒரு சாண் மனிதன் (செழியன்)
- ஒவ்வொரு நாளினதும் இறுதி வரி - எதிரொலி (பிரதீபா தில்லைநாதன்)
- எரிந்த சிறகுகள் (சாந்தினி வரதராஜன்)
- புதிய உத்தியோகத்தருக்கு ஒரு வார்த்தை (மூலம்:Daniel Orozco, தமிழில்: மணி வேலுப்பிள்ளை)
- கட்டுரைகள்
- தொடரும் உரையாடல் (வெங்கட் சாமிநாதன்)
- பொய் (வெங்கட்ரமணன்)
- வில்லை உடைப்பேன் (அ.முத்துலிங்கம்)
- மதிப்புரை
- பாரிஸ் கதைகள் தொகுப்புப் பற்றிய பகிர்வுகள் (தேவகாந்தன்)