விளக்கு (பெயர்) 2002.08 (6)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 12 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, விளக்கு (பெயர்) 2002.08 பக்கத்தை விளக்கு 2002.08 (6) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்...)
விளக்கு (பெயர்) 2002.08 (6) | |
---|---|
நூலக எண் | 1836 |
வெளியீடு | 2002.08 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மயூரன், மு., வேலவன், த. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- விளக்கு 2002.08 (6) (2.31 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- விளக்கு 2002.08 (6) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வணக்கம் - ஆசிரியர்கள்
- பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜீவனோபாயத் தடையும் - சட்டத்தரணி காசிநாதர் சிவபாலன்
- சிலப்பதிகாரத்தில் கைம்மைக் கொடுமை ஒரு புதிய பார்வை - ஆ. சுதாகரன்
- கவிதைகள்
- பேரியற்கை மேலோர் பாட்டு - சு. வில்வரத்தினம்
- நீ வேணும் - அம்மணன்
- பஞ்ச பூதங்கள் கற்றுத தந்தவை - சச்சிதானந்தன் (மலையாள மூலம்), சிற்பி (தமிழில்)
- அழியாத அகதிகள் - நிலாபரன்
- எப்படி மறப்பேன்?
- காட்டு ஊசலின் வேட்டை - சந்த்ரராம்
- சல்மாவின் கவிதைகள்: உறை நிலை உணர்வுகளின் மொழி - ஏ. யதீந்திரா
- தொலையும் தொன்மைகள் - கனகசபை தேவகடாட்சம்
- தோழமையுடன்..
- சாந்தனின் - "எழுதப்பட்ட அத்தியாயங்கள்" சிறுகதைத் தொகுதி பற்றி... - நந்தினி சேவியர்