சுதாராஜின் சிறுகதைகள்

நூலகம் இல் இருந்து
Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 12 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுதாராஜின் சிறுகதைகள்
431.JPG
நூலக எண் 431
ஆசிரியர் சுதாராஜ், யோகநாதன், செல்லையா (தொகுப்பாசிரியர்)
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேனுகா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் 152

வாசிக்க

நூல்விபரம்

1970களில் எழுத்துத்துறைக்கு வந்த சுதாராஜ் பலாத்காரம் (1977), கொடுத்தல் (1983), ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் (1989), தெரியாத பக்கங்கள் (1997) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், இளமைக் கோலங்கள் (1981) என்ற நாவலையும் வெளியிட்டவர். பொறியியலாளரான இவர் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் தொழில் பார்த்தவர். பரந்துபட்ட இவரது அனுபவங்கள் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் இழையோடுகின்றன. இலங்கை சாகித்திய மண்டலம், யாழ். இலக்கிய வட்டம், ஆனந்த விகடன் வைரவிழாப் போட்டி உட்பட பல விருதுகளையும், பரிசுகளையும் வென்றவர்.


பதிப்பு விபரம்
சுதாராஜின் சிறுகதைகள். சுதாராஜ் (மூல ஆசிரியர்), செ.யோகநாதன் (தொகுப்பாசிரியர்). புத்தளம்: தேனுகா பதிப்பகம், 58/3, அனுராதபுரம் வீதி, 1வது பதிப்பு, 2000. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). 152 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 4597)