இரண்டாவது பக்கம் 2002.08
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:45, 11 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
இரண்டாவது பக்கம் 2002.08 | |
---|---|
நூலக எண் | 3855 |
வெளியீடு | ஓகஸ்ட் 2002 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | முகம்மது ஜாபிர், அ. ம. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- இரண்டாவது பக்கம் 2002.08 (2.77) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- இரண்டாவது பக்கம் 2002.08 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- நான் சரித்திரம் படைக்கவில்லை என் பின்னால் ஒரு சரித்திரமே நடை பயின்றுகொண்டிருக்கின்றது
- ஆசிரியர் கருத்து
- என்.ஏ.தீரனின் கவிதைகள்
- அன்புள்ள யாழ்பாணத்து ஐயாவிற்கு
- மாவீரர் மேஜர் அன்பு என்கிற முஹம்மது அன்வர் ஞாபகமாக..
- தாயகக் கனவு - எம்.எல்.எம் அன்ஸார்
- நியூட்டன் கண்டுபிடிக்காத விதி - ஏ.எம்.எம்.நாஸீர்
- ஜனநாயகக் குருதி - மருதூர் ஜமால்தீன்
- இரண்டாவது ஸூர் - எம்.எம்.எம்.நகீபு
- ஈழத்துப் புத்தர்கள் - ஓட்டமாவடி எம்.பி.நளீம்
- காலச் சிறகு - ஏ.எம்.ஜாபிர்
- கவி வாழ்த்து