பூவரசு 2000.09-10 (65)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:57, 11 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
பூவரசு 2000.09-10 (65) | |
---|---|
நூலக எண் | 388 |
வெளியீடு | 2000.09-10 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | இந்துமகேஷ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 82 |
வாசிக்க
- பூவரசு 2000.09-10 (10.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பூவரசு 2000.09-10 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பூவரசு கலை இலக்கியப்பேரவையின் சிறுகதை கவிதை கட்டுரைப் போட்டிகள் - 2000
- அன்பு வாசக நெஞ்சங்களுக்கு - (இந்து மகேஷ்)
- வேதங் காட்டும் இந்துப் பண்பாடு - (கா.கைலாசநாதக் குருக்கள்)
- வாழ்வியல் நற்சிந்தனைகள் - (ஏ.ஜே.ஞானேந்திரன்)
- மூத்தோர் வார்த்தைகள்
- கவிதை
- மேவினால் பிரச்சனை - (ரவி செல்லத்துரை)
- இளந்தளிர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் - (எழிலன்)
- புலம்பெயர்ந்தோரின் புலம்பல் - (அரங்க முருகையன்)
- இயற்கை எனும் ஏகாந்தம் - (ப.இராஜகாந்தன்)
- மரமும் மரணமும் - (மனுஷ்யபுத்திரன்)
- மானிடன் இவன் - (த.சு.மணியம்)
- புஷ்பராணி ஜோர்ஜ் கவிதை
- கதை
- தீக்குளிக்காத சீதைகள் - (அருண் விஜயராணி)
- பள்ளிக்கூட அகதிமுகாம் - (செங்கை ஆழியான்)
- எங்கள் இளந்தளிர்கள்
- அன்புச் செல்வங்களே - (ஆசிரியர்)
- மன்னிப்பு - (புஷ்பா அக்கா)
- எமது மொழி - (புஷ்பா அக்கா)
- பொழுது போக்குப் புதிர்கள்
- மதிப்புக்குரிய பேனா - தூவல் (மயூரன் சண்முகநாதன்)
- ஆற்று வெள்ளத்தில்: போலந்து நாட்டுக்கதை - (ஜெயா நடேசன்)
- தாயே தெய்வமே நீதானே - (ப்ரியா பாக்கியநாதன்)
- கல்வி - (ஆன் வினோலினி நடேசன்)
- நாடும் நடப்பும் - (ஏ.ஜே.ஞானேந்திரன்)
- அன்புள்ள தம்பிக்கு - (வீ.ஆர்.வரதராஜா)
- தமிழருக்குத் தமிழ் ஆண்டு மாதம் கிழமை எண் எது? - (வ.வேம்பையன்)
- படிப்பு + அகம்
- தமிழர் பராமரிக்கத் தவறிய தொன்மை வரலாற்று முகாமை மிக்க கண்ணகி கோயில் - (அரங்க முருகையன்)
- சேற்றில் விளைந்த செங்கரும்பு - (சுசேதா முருகையன்)
- சுபாஷ் அந்திரபோஸின் நாட்டுப் பற்று
- சைபர் நாட்டிலிருந்து வருகிறீர்கள்
- கேவலார் மரியன்னையின் விண்ணேற்பு திருநாள் - (ஜெயா நடேசன்)
- கலை இலக்கிய மேடைகளில் - (தொகுப்பு: இரசிகன்)
- புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 3வது ஆண்டு நிறைவு விழா - (கோசல்யா சொர்ணலிங்கம்)