கம்பராமாயணக் காட்சி: கவிநயக் கட்டுரை
நூலகம் இல் இருந்து
Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 9 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
கம்பராமாயணக் காட்சி: கவிநயக் கட்டுரை | |
---|---|
நூலக எண் | 16645 |
ஆசிரியர் | கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பி |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாண்டு | 1965 |
பக்கங்கள் | VII+128 |
வாசிக்க
- கம்பராமாயணக் காட்சி: கவிநயக் கட்டுரை (162 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை – சி. கணபதிப்பிள்ளை
- சந்தர்ப்பம்
- கூனி தோன்றினாள்
- ”மண்டினாள்”
- ”இராமனைப் பயந்த எற்கு இடர்?”
- 'வீழ்ந்தது நின்னலம்’, ‘வாழ்ந்தனள் கோசலை’
- ’மாலை நல்கினாள்’
- 'பிறந்திலன் பரதன்; நீ பெற்றதால்’
- 'போக்கிய பொருள் போந்தது’
- 'உனக்கு நல்லையுமல்லை’
- 'திருப்பெற்றபின் சிந்தனை பிறிதாம்’
- 'தூய சிந்தையுந் திரிந்தது’
- 'தாய் நீ’
- 'கூனி போனபின்’
- 'கங்குலின் நள்’
- 'ஈவள்; பகர்ந்திடு’
- ’சீதை கேள்வன் வனமாள்வது’
- 'ஏழிரண்டாண்டில் வா’
- ’வேழம் வீழ்ந்தது’
- 'மற’, ’நய’
- 'ஈந்தேன்’, ’ஈந்தேன்’
- 'யாவரே தெரியக்கண்டார்’
- 'பெண்டிரிற் கூற்றம்’
- 'சிற்றவை கோயில் புக்கான்’
- 'கூற்றெனத் தமியள் வந்தாள்’
- 'தந்தையுந் தாயும் நீரே தலைநின்றேன் பணிமின்’
- 'அப்பொழுது, அப்பொழுதலர்ந்தா செந்தாமரையினை வென்றது’
- 'என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றே’